Kaathirukiren - From "Emoji"

காத்திருக்கிறேன் எதிர்பார்திருக்கிறேன்
நீ சொல்லும் சொல்லில் நானும் உயிர்ப்பேன்
காத்திருக்கிறேன் எதிர்பார்திருக்கிறேன்
நெஞ்சமெல்லாம் உன்னை என்னி, ஏங்குதே

பொழுதெல்லாம் உன் யோசனை
காற்றிலும் உன் வாசனை
காணும் இடமெல்லாம் நீயே
என் உலகமே எதிர்பாக்குதே
நீ வரும் அந்த நாழிகை
உயிரே என் உயிரே சகியே

காத்திருக்கிறேன் எதிர்பார்திருக்கிறேன்
நீ சொல்லும் சொல்லில் நானும் உயிர்ப்பேன்
காத்திருக்கிறேன் எதிர்பார்திருக்கிறேன்
நெஞ்சமெல்லாம் உன்னை என்னி, ஏங்குதே

பொழுதெல்லாம் உன் யோசனை
காற்றிலும் உன் வாசனை
காணும் இடமெல்லாம் நீயே
என் உலகமே எதிர்பாக்குதே
நீ வரும் அந்த நாழிகை
உயிரே என் உயிரே சகியே

நினைவுகள் கரையுதே
கண் முன்னே காணல் நீருமாக
தனிமையும் கொடுமையே
என்னுள்ளே நானும் வெந்து சாக

காயங்கள் மறைந்திட நீப் போதும்
நீ சேரும் வரை மனம் போராடும்
உன் வார்த்தைகள் இந்த வாழ்க்கையை
அழகாய் மாற்றக் கூடுமே

காத்திருக்கிறேன் எதிர்பார்திருக்கிறேன்
நீ சொல்லும் சொல்லில் நானும் உயிர்ப்பேன்
காத்திருக்கிறேன் எதிர்பார்திருக்கிறேன்
நெஞ்சமெல்லாம் உன்னை என்னி, ஏங்குதே

பொழுதெல்லாம் உன் யோசனை
காற்றிலும் உன் வாசனை
காணும் இடமெல்லாம் நீயே
என் உலகமே எதிர்பாக்குதே
நீ வரும் அந்த நாழிகை
உயிரே என் உயிரே சகியே



Credits
Writer(s): Krishna, Sanath Bharadvaj
Lyrics powered by www.musixmatch.com

Link