Ennenjil Ningalane

என் நெஞ்சில் mingle ஆனாளே
Twinkle star போலவே
எனக்கும் வாழ்க்கை fulfill ஆனதே
மன ventilator திறந்தாளே
கவலை புகையும் போகவே
Double-உம் இங்கு single ஆயாச்சே

ஒரு scanning, செய்தாளே
தன் நினைவால் என் இதய பூவை
ஒரு meaning, சொன்னாளே
அன்பாலே என் வாழ்க்கைக்குத்தான்

ல ல லை லை லை
லைலலைலை லைலை
லைலலைலை லைலை
லை லை
ல ல லை லை லை
லைலலைலை லைலை
லைலலைலை லைலை
லை லை

அந்த நிலவு மேடை ஏறி
நான் பாட்டு பாடுவேனே
விண்மீன்கள் தான் கண் சிமிட்டி கைகள் தட்டும்
வானவில்லும் எனக்கு ஏழு
வரவேற்பு வளையம் போடும்
பூ மேகங்கள் நான் பாட குஷி ஆகும்

முகிலின் இடி ஒளி வெடிச் சரம்
மின்னல் எடுக்குமே புகைப்படம்
வாழ்வில் சந்தோஷம் வந்து விட்டாலே
வானம் பூமி இங்கே

ல ல லை லை லை
லைலலைலை லைலை
லைலலைலை லைலை
லை லை

ஒரு மேட்டர் கேட்டதாலே
மனம் பாட்டும் பாடுதிங்கே
உடல் அலை மீது பந்தை போல் ஆட்டம் கொள்ளும்
சிறு ஈட்டி காட்டும் விழியில்
உயிர் மாட்டிக் கொள்ளும் போது
தலை கீழாக எதையும் தான் பார்க்கச் சொல்லும்

One way'யில் தனியாக இருந்தேனே
இனி runway'யில் jet'ஆக பறப்பேனே
காலம் பூராவும் காதல் போராவும்
கூடி வாழும் அன்பே

ல ல லை லை லை
லைலலைலை லைலை
லைலலைலை லைலை
லை லை
ல ல லை லை லை
லைலலைலை லைலை
லைலலைலை லைலை
லை லை

என் நெஞ்சில் mingle ஆனாளே
Twinkle star போலவே
எனக்கும் வாழ்க்கை fulfill ஆனதே
மன ventilator திறந்தாளே
கவலை புகையும் போகவே
Double-உம் இங்கு single ஆயாச்சே

ஒரு scanning, செய்தாளே
தன் நினைவால் என் இதய பூவை
ஒரு meaning, சொன்னாளே
அன்பாலே என் வாழ்க்கைக்குத்தான்

ல ல லை லை லை
லைலலைலை லைலை
லைலலைலை லைலை
லை லை
ல ல லை லை லை
லைலலைலை லைலை
லைலலைலை லைலை
லை லை



Credits
Writer(s): Vaali, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link