Aye Pulla (From "Think Indie")

ஏ புள்ள
கட்ட கறுப்பழகி கங்காணி பேதி
சுண்டி இழுக்குறியே ஜவ்வாது பூசி
சிட்டு சிரிப்பழகி சிங்காரம் காட்டி
பாய விரிக்கிறியே நெஞ்சோரம் நீட்டி
அணை கட்டி தேக்குற
அளவாச்சு பாக்குற
வள வச்ச ஆத்துல
மீனா போல துள்ளுற
என காட்டி தூக்குற
சரிக்கட்டி மாத்துற
மழை தண்ணி போல தான்
என்ன நீயும் குடிக்கிற
ரெண்டு விழி கண்ணு கண்டபடி நின்னு
மென்னுதடி தின்னு கொள்ளாம கொன்னு
ஹே கொடம் உள்ள நீராட்டும்
என் உள்ள நீதானே
இளைப்பாறும் நிழலாட்டும்
உனக்காக இருப்பேனே
கட்டாந்தரை பூத்திடிச்சி
தட்டான்தள வேர்த்திடிச்சி
வெக்கம் உன்ன காட்டிட தான்
பக்கம் பசி ஆகிடிச்சி
ஓட்டு உருவாகிட தான்
சிட்டு வழி காட்டிடு நீ
கட்டு வேறகாகித தான்
காட்டி என தூக்குடி நீ

அடியே
கட்ட கறுப்பழகி கங்காணி பேதி
சுண்டி இழுக்குறியே சவ்வாது பூசி
சிட்டு சிரிப்பழகி சிங்காரம் காட்டி
பாய விரிக்கிறியே நெஞ்சோரம் நீட்டி
மழை தண்ணி போல தான்
மனசெல்லாம் ஓடுற
கடை கன்னி போகல
கண்ணுக்குள்ள நிக்குற
அடா வச்ச கோழியா
அழகா தான் சோமாக்குற
ஓலா வச்ச பானையில்
அரிசியை குதிக்குற
சற்று நேரம் நில்லு
மொத்த வரி சொல்லு
கட்டிடுறான் தாலி
இப்போவே நானு



Credits
Writer(s): Lavarathan Lavarathan, Kiran Surath
Lyrics powered by www.musixmatch.com

Link