Aagaasam - Yuvanshankar Raja Version

ஆகாசம் கண்ணுக்குள்ள கருவாகி வந்த புள்ள
நீ இங்கு நடந்திட வழி நூறு வா
ஆறாத நெஞ்சுக்குள்ள அழியாத துன்பம் இல்ல
கரட்டோடு கள்ளிப்பூ சிரிப்பாகி வா

பாலூறும் அன்னை இந்த பூமிதான், ராசா
நீர் ஏது பொட்டக்காடும் பூக்குதே
நீ போகும் பாதை எங்கும் வானமே துணை
யாரும் விட்டு போகாதே

ஏலே, லே-லே-லேலே-லே
ஏலே, லே-லே-லேலே-லே

ஆகாசம் கண்ணுக்குள்ள கருவாகி வந்த புள்ள
நீ இங்கு நடந்திட வழி நூறு வா
ஆறாத நெஞ்சுக்குள்ள அழியாத துன்பம் இல்ல
கரட்டோடு கள்ளிப்பூ சிரிப்பாகி வா



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Raju Murugan
Lyrics powered by www.musixmatch.com

Link