Anthem For Kashmir

வென்பணியில் உரையாத உதிரங்கள்
விழிகளில் உரையுதிங்கே
மூடிய நீதியின் கண்களால்
தராசும் பொய்ததிங்கே

பெண்மைகள் காணும் புதுகணவுகள்
விடியாமல் பிறந்த திங்கே
கருவறை கூட என்மழலைக்கு
கல்லறை ஆனதிங்கே

காஷ்மீர்!
காஷ்மீர்!
காஷ்மீர்!
காஷ்மீர்!

விலங்குகள் தோட்டாக்கள் லத்திகள்
சீண்டிடும் உன்னயோ
இழப்புகள் ஒவ்வொன்றும் நாளைய
சரித்திரம் படைப்பதோ

கொடுமையில் காவியின் அரசியல்
குருதியின் தாகமோ
மௌனங்கள் செவிடாக்கும் உன்பெயரை
கர்ஜித்தே அழைக்கிறோம்

காஷ்மீர்!
காஷ்மீர்!
காஷ்மீர்!
காஷ்மீர்!

இளைஞ்சர் கள் இதயங்கள் தாங்கிய
வலிகளும் வறுமையும்
ஒருநாள் ஒளித்திடும் ஒரே குரல்
விடுதலை விடுதலை

காஷ்மீர்!
காஷ்மீர்!
காஷ்மீர்!
காஷ்மீர்!



Credits
Writer(s): Sandeep Ravindranath
Lyrics powered by www.musixmatch.com

Link