Ezhu Swarangalil

ஏழு சுரங்களில் சட்ஜமம் நீ

ஏழு சுரங்களில் சட்ஜமம் நீ
இசை நீ, அருள் நீ, சரி-கம-பத-நி
சகல கலையும் நீ
ஏழு சுரங்களில் சட்ஜமம் நீ
இசை நீ, அருள் நீ, சரி-கம-பத-நி
ஏழு சுரங்களில் சட்ஜமம் நீ
நீ சட்ஜமம்

வீணையின் நரம்பினில் நாதஸ்வரம்-ஆ-ஆ
வீணையின் நரம்பினில் நாதஸ்வரம்
விரல் அசைவினில் வரும் ஏழு ஸ்வரம்
வீணையின் நரம்பினில் நாதஸ்வரம்
விரல் அசைவினில் வரும் ஏழு ஸ்வரம்

அந்த ஏழு சுரங்களில் சட்ஜமம் நீ
இசை நீ, அருள் நீ, சரி-கம-பத-நி
ஏழு சுரங்களில் சட்ஜமம் நீ
நீ சட்ஜமம்

ஸ்ருதியை உடலில் தலையாய் வைத்தாய்
இதயத் துடிப்பினில் தாளம் வைத்தாய்
ஸ்ருதியை உடலில் தலையாய் வைத்தாய்
இதயத் துடிப்பினில் தாளம் வைத்தாய்

மனத்தின் உள்ளே பாவமும் வைத்தாய்
மனத்தின் உள்ளே பாவமும் வைத்தாய்
பேசும் வார்த்தையில் லயமும் வைத்தாய்
பேசும் வார்த்தையில் லயமும் வைத்தாய்

ஏழு சுரங்களில் சட்ஜமம் நீ
இசை நீ, அருள் நீ, சரி-கம-பத-நி
ஏழு சுரங்களில் சட்ஜமம் நீ
ஆ-ஆ-ஆ



Credits
Writer(s): Malaysia Vasudevan
Lyrics powered by www.musixmatch.com

Link