Piriyadhey

உடலோ இந்த மண்ணுக்கென
உயிரோ இந்த பெண்ணுக்கென

விழியாலே சொன்னாயடா
நான் ரெண்டும் கேட்டேனடா
இதழ் முத்தமிட்டபின்னே
அதில் ஈரம் காயும் முன்னே

பிரியாதே
மறவாதே
பிரியாதே
மறவாதே

இந்த தேசமோ ஓர் பாதையில்
அவள் நேசமோ ஓர் பாதையில்
ரெண்டில் எந்த பாதை ஏற்பாய்
பாவம் நீ தானடா (பாவம் நீதான்)

மார்பில் உந்தன் வாசம்
நீ நீங்கியும் நீங்காமலே
காற்றில் உந்தன் வார்த்தை
கரைந்து போகமலே

பிரியாதே (பிரியாதே)
மறவாதே (மறவாதே)
பிரியாதே (பிரியாதே)
மறவாதே (மறவாதே)

புகை சூடும் போர்வானமோ
பனி சூடும் என் நானமோ
எந்த தீயில் உந்தன் தேகம்
நாளை குளிர் காயுமோ

எங்கே எந்தன் பெண்மை
உன் தீண்டலே இல்லாமலே
ஹே-ஓய் அந்த உண்மை
நான் இன்னும் சொல்லாமலே

பிரியாதே
மறவாதே
பிரியாதே
மறவாதே



Credits
Writer(s): Vishal Chandrashekhar, Chandrasekar Vishal
Lyrics powered by www.musixmatch.com

Link