Boom Boom

Boom boom சிக்குகான்
சிக்குகான் கான் boom boom hey
Boom boom சிக்குகான்
சிக்குகான் கான் boom boom

Hey boom bomm
சிக்குகான் சிக்குகான்
கான் boom boom hey
Boom boom
சிக்குகான் சிக்குகான்
கான் boom boom

காதல் இது தான் அது தான்
என்று கேட்குமா
காதல் இதயம் எதையும்
எதிர்பார்க்குமா

காதல் இது தான் அது தான்
என்று கேட்குமா
காதல் இதயம் எதையும்
எதிர்பார்க்குமா

முள்ளின்மீது காக்கை குஞ்சி தூங்கவில்லையா
ஹே குப்பை மேட்டில் ரோஜா செடி பூப்பதில்லையா

ஹே கொட்டாங்குச்சி கூரை போதும்
நம் காதல் வாழும்
தங்க பஷ்பம் தேவையில்லை
தண்ணீரே போதும்

கா கா காதல்
இது தான் அது தான்
என்று கேட்குமா
காதல் இதயம் எதையும்
எதிர்பார்க்குமா

ஓஹோ பூம் பூம்
சிக்குகான் சிக்குகான்
கான் பூம் பூம் ஹே
ஹே பூம் பூம்
சிக்குகான் சிக்குகான்
கான் பூம் பூம்

பூம் பூம் பூம் பூம்
சிக்குகான் சிக்குகான்
கான் பூம் பூம் ஹே
ஹே பூம் பூம்
சிக்குகான் சிக்குகான்
கான் பூம் பூம்

காதல் நுழைந்தால்
காய்லாங்கடையும் கோலார் வயலாகும்

ஓட்டை உடைசல்
காதல் நுழைந்தால்
புல்லாங்குழல் ஆகும்

மரம் இழைத்த சுருள் விரிந்து
மலர் படுக்கை செய்வோம்

முகம் உடைந்த பாட்டல்குள்
அகல் விளக்காய் வாழ்வோம்

காதல் இது தான் அது தான்
என்று கேட்குமா
காதல் இதயம் எதையும்
எதிர்பார்க்குமா ஓ

காதல் இது தான் அது தான்
என்று கேட்குமா
காதல் இதயம் எதையும்
எதிர்பார்க்குமா

பூம் பூம் சிக்
பூம் பூம் சிக் பூம்
பூம் சிக் பூம் பூம்
சிக்

காளான் குடைக்குள் கட்டி தழுவும்
அட்டை என வாழ்வோம்

நூலாம்படையில் பூச்சி இரண்டாய்
ஊஞ்சல் ஆடி வாழ்வோம்

மழை குழைத்த சேற்றின் மேல்
மண் புழுக்கள் நீ நான்

அழுகிவிட்ட மாம்பழத்தில்
இரு வண்டுகள் நாம் தான்

ஹே காதல் இது தான் அது தான்
என்று கேட்குமா
காதல் இதயம் எதையும்
எதிர்பார்க்குமா ஓ

முள்ளின்மீது காக்கை குஞ்சி
தூங்கவில்லையா
ஹே குப்பை மேட்டில்
ரோஜா செடி பூப்பதில்லையா

ஹே கொட்டாங்குச்சி கூரை போதும்
நம் காதல் வாழும்
தங்க பஷ்பம் தேவையில்லை
தண்ணீரே போதும்

ஹே பூம் பூம்
சிக்குகான் சிக்குகான்
கான் பூம் பூம் ஹே
ஹே பூம் பூம்
சிக்குகான் சிக்குகான்
கான் பூம் பூம் ஹே
ஹே ஹே



Credits
Writer(s): Glen Ballard, A. R. Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link