Siva Sivayam (From "Bakasuran")

என்னப்பன் அல்லவா?
என் தாயும் அல்லவா?
என்னப்பன் அல்லவா?
என் தாயும் அல்லவா?

கண்ணார முதக்கடலே போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆறாத இன்பம்
அருளும் மழை போற்றி
கைலை மலையானே!
போற்றி, போற்றி, போற்றி

சிவ சிவாயம்
சிவ சிவாயம்
சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்
சிவ சிவாயம்
சிவ சிவாயம்
சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்

என்னப்பன் அல்லவா?
என் தாயும் அல்லவா?
என்னப்பன் அல்லவா?
என் தாயும் அல்லவா?

பொன்னப்பன் அல்லவா?, பொன்னம்பலத்தவா
பொன்னப்பன் அல்லவா?, பொன்னம்பலத்தவா

சிவ சிவாயம்
சிவ சிவாயம்
சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்

என்னப்பன் அல்லவா?
என் தாயும் அல்லவா?
என்னப்பன் அல்லவா?
என் தாயும் அல்லவா?

பொன்னப்பன் அல்லவா?, பொன்னம்பலத்தவா
பொன்னப்பன் அல்லவா?, பொன்னம்பலத்தவா

ஒ-ஒ, சொப்பனமோ எந்தன்
அப்பன் திருவருள்
சொப்பனமோ எந்தன்
அப்பன் திருவருள்
கற்பிதமோ என்ன, அற்புதம் இதுவே
கற்பிதமோ என்ன, அற்புதம் இதுவே

ஆடிய பாதனே
அம்பல வானனே
ஆடிய பாதனே
அம்பல வானனே

நின் ஆழ்ந்த கருணையை
ஏழை அறிவேனோ?(ஏழை அறிவேனோ?)
ஏழை அறிவேனோ? (ஏழை அறிவேனோ?)
ஏழை அறிவேனோ? (ஏழை அறிவேனோ?)

சிவ சிவாயம்
சிவ சிவாயம்
சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்

என்னப்பன் அல்லவா?
என் தாயும் அல்லவா?
என்னப்பன் அல்லவா?
என் தாயும் அல்லவா?

பொன்னப்பன் அல்லவா?, பொன்னம்பலத்தவா
பொன்னப்பன் அல்லவா?, பொன்னம்பலத்தவா

சிவ சிவாயம்
சிவ சிவாயம்
சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்

என்னப்பன் அல்லவா?
என் தாயும் அல்லவா?
என்னப்பன் அல்லவா?
என் தாயும் அல்லவா?

பொன்னப்பன் அல்லவா?, பொன்னம்பலத்தவா
பொன்னப்பன் அல்லவா?, பொன்னம்பலத்தவா

சிவ சிவாயம்
சிவ சிவாயம்
சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்

சிவ சிவாயம்
சிவ சிவாயம்
சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்



Credits
Writer(s): Sam C.s., Papanasam Sivan
Lyrics powered by www.musixmatch.com

Link