Hey Baby

ஹேய் baby baby
மூன்றே மூன்று வார்த்தை
ஒரு வாட்டி சொல்வாயா?
முழு முழுசாக
சொல்லக்கூட வேண்டாம்
ஒரு பாதி சொல்

ஹேய் lovely lovely
ஒரே ஒரு பார்வை
ஒரு தடவை பார்ப்பாயா?
ரொம்ப பெரிசாக
பார்க்கக்கூட வேண்டாம்
சின்ன சின்னதாய் பார்

கல்லூரிப் பாடம் சொல்லும்
நெஞ்சில்தான் நீயும் நீயும்
நான் கேட்கும் பாடம் என்ன
உன் நெஞ்சம் அறியும் அறியும்

மல்லிகா i love you
மல்லிகா i love you
ஹோஹோ மல்லிகா
ஓ மல்லிகா
நெஞ்சோடு சொல் சொல்
I love you
மல்லிகா
மல்லிகா
ஹோஹோ மல்லிகா
ஓ மல்லிகா
மல்லிகா he loves you

ஹேய் baby baby
மூன்றே மூன்று வார்த்தை
ஒரு வாட்டி சொல்வாயா?
முழு முழுசாக
சொல்லக்கூட வேண்டாம்
ஒரு பாதி சொல்

ஓ ஏகாந்த மேகம்
என்னைக் கேட்டதே
அசைகின்ற மின்னல்
அவள் எங்கே என்று தான்

நடைபாதை பூக்கள்
என்னைக் கேட்டதே ஹோ
மலர்வாச தேசம்
அவள் எங்கே என்றுதான்

மலையோரம் நானும் சென்றால்
அவள் எங்கே என்றே கேட்கும்
இவை யாவும் கேட்கும்போது
நான் கேட்கக் கூடாதா?

மல்லிகா i love you
ஏய் மல்லிகா i love you
ஹோஹோ மல்லிகா
ஓ மல்லிகா நெஞ்சோடு சொல் சொல்
I love you

உன்னைத் தொட்டுப் பார்த்த
அந்த நேரமே
பட்டாம்பூச்சி கூட்டம்
பூக்களாக மாறுதே
உன்னைக் கண்ட காற்று
வந்த மோகத்தில்
வெயில் கால நதியாய்
வெப்பமாக மாறுதே

உனக்கான சாலை எல்லாம்
பனி தேசம் போலே மாறும்
இவை யாவும் மாறும்போது
நான் மாறக்கூடாதா?

கல்லூரிப் பாடம் சொல்லும்
ஏஞ்சல்தான் நீயும் நீயும்
நான் கேட்கும் பாடம் எல்லாம்
உன் நெஞ்சம் அறியும் அறியும்

மல்லிகா i love you
மல்லிகா i love you
ஓ ஹோ மல்லிகா
ஓ மல்லிகா
நெஞ்சோடு சொல் சொல்
I love you

மல்லிகா i love you
மல்லிகா i love you
ஓ ஹோ ஹோ மல்லிகா
ஓ மல்லிகா
நெஞ்சோடு சொல் சொல்
I love you ஊ



Credits
Writer(s): Snehan, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link