Naalaya Pozhudhu

ஒஒஓ
நாளைய பொழுது
நலமாக வேண்டும்
இன்றய கனவு
நிஜமாக வேண்டும்

நாளைய பொழுது
நலமாக வேண்டும்
இன்றய கனவு
நிஜமாக வேண்டும்

நடப்பதெல்லாம் ஏற்றுக்கொள் மனமே
எண்ணம் போல்தான் எல்லாம் நடக்கிறது
யாரின் கையில் எதுவும் இங்கில்லை
உணரும் நெஞ்சிற்கு உலகம் புரிகிறது

நல் இதயம் போதும் மனிதா
இதை விட ஓர் வரம் பெரிதா
நல் இதயம் போதும் மனிதா
இதை விட ஓர் வரம் பெரிதா

சின்ன சின்ன ஏக்கம்
அது எல்லாருக்கும் இருக்கும்
சொல்ல சொல்ல போனால்
சில சோகம் கூட இனிக்கும்
யாருக்குல்லே இல்லை
மனக் காயம் செய்யும் வலிகள்
இன்னும் சொல்லப் போனால்
சில வலிகள் காட்டும் வழிகள்
இந்த உலகம் என்னும் மேடையிலே
நம் இரவும் பகலும் ஆடைகளே
சில மனமும் உறவும் வேடங்களே
அவை சொல்லி தருவது பாடங்களே

நேரம் கூடி வந்தால்
எவர் நிலையும் இங்கு மாறும்
காலம் எங்கே போகும்?
அது கையில் வந்து சேரும்

நல் இதயம் போதும் மனிதா
இதை விட ஓர் வரம் பெரிதா
நல் இதயம் போதும் மனிதா
இதை விட ஓர் வரம் பெரிதா



Credits
Writer(s): Pa Vijay, Yuvanshankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link