Azhagiya Thimirudan

ஆ ஆ ஆ ஆ...

அழகிய திமிருடன்
இரு விழி புயலென தாக்குதே
ஓ ஓ

Wow wow wow

ஒரு முனை கொளுத்திய
சரவெடி உயிருக்குள் கேட்குதே

Oh yeah, oh yeah yeah yeah

உடைப்பட்ட அணைவிட்டு
நுரை முட்ட புதுவெள்ளம் பாயுதே

ஓ ஓ ஓ ஓ...

நெரிசலின் நடுவிலே
கவிதையின் தரிசனம் நீளுதே

ஓ ஓ ஓஹோ
Ooh yeah yeah yeah...



Credits
Writer(s): Vidya Sagar, Viveka
Lyrics powered by www.musixmatch.com

Link