Sari Gama Pathani

ச-ரி-க-ம-ப-த-னி சொல்லி தாரேன்
ஒரு வாட்டி சரியா கேட்டுட்டு பாடுவியா
யே பாட்டி

கொடுக்கா புளிய பறிச்சு
நான் தொவையல் அரைச்சு தாரேன்
கள்ளி பால கறந்து நான் காப்பி போட்டு தாரேன்
குடிச்சா நாக்குல இச வரும்
நாதஸ்வரம் தேவை இல்ல
ராகங்கள கத்துதறேன் தட்சணையும் தேவை இல்ல

பொழப்பு கெட்ட சிறுக்கிக்கி
புருஷன் பத்து பாருங்கடி
தாழம்பூ சங்கிலி போட்டாதான்
நக்கலும் விக்கலும் அடங்குங்டி
இள ரத்தம் எகிறி குதிக்குதோ?
அடி போடி
நாங்கள் எல்லாம் போடாத ஆட்டங்களா?
சும்மா போடி

சரிகரிச சரிகரிச
சரிகரிச சசனினிச
சரிகரிச சசனினித
சரிகரிச சசனினிச
சரிகரிச சசனினித

ஏ டன்டக்கான் டன்டக்கான்
ஏ டன்டக்கான் டன்டக்கான்

ஏகப்பட்ட சரக்கிருக்கு வாய் வசம் தான் என்கிட்ட
வாங்கி நல்ல ஏத்திக்கிற காதிருக்கா உன்கிட்ட
தண்டக்கிரி ரெண்டும் பத்தரண்டி
மம்மூட்டி காரன் வாரான்டி

ச-ரி-க-ம-ப-த-னி சொல்லி தாரேன்
ஒரு வாட்டி சரியா கேட்டுட்டு பாடுவியா
யே பாட்டி

சரிகரிச சசனினிச
சரிகரிச சசனினித
சரிகரிச சச சச சச
சரிகமகரிச

சரிகமபதனி சொல்லித்தாரேன்
ஒரு வாட்டி

காது வெட்டுவேன் மவளுக்கு
புத்தியும் கித்தியும் கெட்டு போச்சோ?
அட போற வாரவயெல்லாம் பாட்டு பாடி காமிச்சிருக்கா
புட்டைல்ல உட்காந்துகிட்டு



Credits
Writer(s): Snehan, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link