Pesa Vanthen

பேச வந்தேன்
முகம் பார்க்க வந்தேன்
தீயாகவே
என்னைப் பொசுக்காதே

முல்லாகக் கீறியே
என் கண்ணுல
ஆனாலும் காத்திருந்தேன்
உன் வீட்டுல

எதச் சொல்ல வந்தேன்
எனக்குள்ள நொந்தேன்
உடையுது நெஞ்சு சுகமாக

எவ வந்த போதும்
பயம் வந்ததில்ல
இப்ப அது ஏனோ தெரியவில்ல

பேச வந்தேன்
முகம் பார்க்க வந்தேன்
தீயாகவே
என்னைப் பொசுக்காதே

முல்லாகக் கீறியே
என் கண்ணுல
ஆனாலும் காத்திருந்தேன்
உன் வீட்டுல



Credits
Writer(s): Silambarasan, Yuvan Shankar Raaja
Lyrics powered by www.musixmatch.com

Link