En Aasai Mythiliye

என் ஆசை மைதிலியே
என்னை நீ காதலியே
என் ஆசை மைதிலியே
என்னை நீ காதலியே

தன தரனானே தானானே
தன தரனானே தானானே
தன தரனானே தானானே
தன தரனானே தானானே

என் ஆசை மன்மதனே
என்னோட காதலனே
என் ஆசை மன்மதனே
என்னோட காதலனே

தன தரனானே தானானே
தன தரனானே தானானே
தன தரனானே தானானே
தன தரனானே தானானே

Black and white'u காலம் முதல்
உன்ன போல heroine'ah
கண்டவுடனே ஏதோ பண்ணும்
கண்ணு ரெண்டும் heroin'ah
Centimeter'u கண்ணடிச்சு
வானவில்லுக்கே வலை விரிச்ச
Millimeter'u புன்னகையால்
நெஞ்சுக்குள்ள தாக்கி தீய வச்ச

தரனானே தானானே
தன தரனானே தானானே
தன தரனானே தன்னானானே
தன தரனானே தன்னானானே

இஷ்டப்படி தான் கிட்ட வந்து
ஆடை இழுக்கும் துச்சாதனா
ஆடை இழந்த அப்பறமா
நீயும் தெரிஞ்ச மன்மதனா
தப்பு தப்பா தான் நெனச்சிக்கிட்டு
உன்ன நானும் தான் திட்டி புட்டேன்
இப்ப இப்ப தான் புரிஞ்சிகிட்டு
உன்னையும் வந்து கட்டி கட்டிக்கிட்டேன்

தன தரனானே தானானே
தன தரனானே தானானே
தன தரனானே தானானே
தன தரனானே தானானே

என் ஆசை மைதிலியே
என்னை நீ காதலியே
என் ஆசை மைதிலியே
என்னை நீ காதலியே

தன தரனானே தானானே
தன தரனானே தானானே
தன தரனானே தானானே
தன தரனானே தானானே

ஹய்



Credits
Writer(s): P A Vijay, Yuvan Shankar Raaja
Lyrics powered by www.musixmatch.com

Link