Gumthalakkadi Gana

கும்த்தலக்கடி கானா கண்ணு கலங்கி feel'u உட வேணாம்
ஐத்தலக்கடி கானா ice'ah போல உருகி நிக்க வேணாம்
ஹோய் கும்த்தலக்கடி கானா கண்ணு கலங்கி feel'u உட வேணாம்
ஐத்தலக்கடி கானா ice'ah போல உருகி நிக்க வேணாம்

Photo வேணாம், பொலம்பல் வேணாம்
Autograph'u note'ம் வேணாம்
Instant கண்ணீர் எதுவும் வேணாம் டோய்
ஹோய் ஹோய் ஒய்

சென்னை கோவை மதுரை
அட சேலம் எல்லை தான் டா
Night'u bus'ah புடிச்சா
அட நாளைக்கு பாக்கலான் டா

சுராங்கனி சுராங்கனி பாட்டு பாடு டா உடாத நீ
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா, ஹே ஹே
சுராங்கனி சுராங்கனி பாட்டு பாடு டா உடாத நீ
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா

கும்த்தலக்கடி கானா கண்ணு கலங்கி feel'u உட வேணாம்
ஐத்தலக்கடி கானா ice'ah போல உருகி நிக்க வேணாம்

அடி டா whistle'u அடி டா whistle'u
அடடா சந்தோசம்
படிச்சு கிழிச்சோம் கிழிச்சும் படிச்சோம்
போதும் சகவாசம்

இன்றே கடைசி poster ஒட்ட
College ஒன்னும் theatre இல்ல
கண்ணீர் மூட்ட தூக்கி சுமக்க
கண்கள் ஒன்னும் porter இல்ல

முனுசாமி பெத்து போட்ட கந்தசாமி
உன் முகத்த நான் பாத்தது போதும் சாமி
கிச்சான்னு மாத்தி புட்ட கிருஷ்ணசாமி
நீ குத்த குத்த வேறு எடம் பாரு சாமி

Bit'ah பாக்க போறேன்
ஆள விடு சாமி
தேவை பட்டா நம்பர் தாரேன் phone'ah போட்டு பேசு சாமி

சுராங்கனி சுராங்கனி பாட்டு பாடு டா உடாத நீ
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா, ஹே ஹே
சுராங்கனி சுராங்கனி பாட்டு பாடு டா உடாத நீ
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா

உன்ன பிரிஞ்சி எப்படி இருப்பேன் தெனமும் பாக்காம
உங்க sister'ah கட்டிக்கிறேன்னு எப்பவும் பிரியாம

காலேஜ் பாடம் மறந்தா கூட
College friendship மறக்காது
அதனால் தான்டா arrears வெச்சேன்
அடிக்கடி பாப்போம் இனிமேலு

Train ஓட தண்டவாளம் பிரியணும்
Time ஓட ரெண்டு முள்ளும் பிரியணும்
Beer அடிச்சா cheers சொல்லி பிரியணும்
Bore அடிச்சா bye சொல்லி பிரியணும்

சுத்தி சுத்தி நாம
எங்க போக போறோம்
வட்டமான பூமி இது கட்டாயமா பாக்கலாம் டா

சென்னை கோவை மதுரை
அட சேலம் எல்லை தான் டா
Night'u bus'ah புடிச்சா
நாம நாளைக்கு பாக்கலான் டா

ஓய் சுராங்கனி சுராங்கனி பாட்டு பாடு டா உடாத நீ
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா, ஹே ஹே
சுராங்கனி சுராங்கனி பாட்டு பாடு டா உடாத நீ
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா

சுராங்கனி சுராங்கனி பாட்டு பாடு டா உடாத நீ
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா, ஹே ஹே
சுராங்கனி சுராங்கனி பாட்டு பாடு டா உடாத நீ
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா

Credits
Writer(s): Yuvan Shankar Raja, Muthukumar Na
Lyrics powered by www.musixmatch.com

Link