Uyir Thozhanaai

உயிர் தோழனாய் நீ வாழ்ந்தாய்
மொழி பேசாமல் ஏன் சென்றாய்

விழித் தூறல் தந்து போகிறாய்
மனக் காயங்களில் வேகிப்போகின்றோம்

கரு வீழ்த்தி உயிர் கொல்ல தீக்கோபம் மூழுதே
படையெண்ணம் பழிவாங்க தலை தூக்கி ஆடுதே

நீ சென்ற பல இடமெல்லாம் தன்னாலே உயிர்தேடி நடைபோடும்
உனைக்கொன்ற சில துரோகங்கள் இன்றோடு மண்ணுக்குள் புதையட்டும்

ஓ கோ கோ ஓ ஓ கோ கோ
ஓ கோ கோ ஓ ஓ கோ கோ

ஓ கோ கோ ஓ ஓ கோ கோ
ஓ கோ கோ ஓ ஓ கோ கோ



Credits
Writer(s): Dharshan Uduvaiyoor
Lyrics powered by www.musixmatch.com

Link