Sirai Kollum (feat. HoneyBlaze & Aprana R) [Deluxe Version]

சிறை கொள்ளும் கண்ணை கண்டேன்
வழிந்தோடும் மேளா உணர்வே
சிரித்தாலே எந்தன் நெஞ்சம்
சிறகடிக்க ஏங்குது கொஞ்சம்
நான் அறிவேன் நீதான் எனது
அனைவரை விட நீதான் அழகு
என் வானில் நீதான் star'u
உன்னக்கெனவேய பிறந்தவன் நானு
சிறை கொள்ளும் கண்ணை கண்டேன்
வழிந்தோடும் மேளா உணர்வே
சிரித்தாலே எந்தன் நெஞ்சம்
சிறகடிக்க ஏங்குது கொஞ்சம்
நான் அறிவேன் நீதான் எனது
அனைவரை விட நீதான் அழகு
என் வானில் நீதான் star'u
உன்னக்கெனவேய பிறந்தவன் நானு
நா வேண்டும் அழகி என்றும் நீ நீ நீதானே
கனவெல்லாம் உன்னை கண்டு தூக்கம் நானும் தொலைத்தே ணெய்
அழகெய் உன் கண்ணை கண்டு என்னை நானே மறந்தே ணெய்
வானத்தில் சிறகாய் விரித்து பறவை ஆன்னேனே
அழகுல தவிக்கிற நினைப்புல மெதக்குற
சரிந்தோடும் மனசிங்க பிடிக்க பாக்குறே
இரு விழி ஏவுகணை என் மேல விட்டு
வாழ்வோம் சேர்ந்து வாடி ஏன் சிட்டு
Hey princess
You my moon light
We gone through lot of fight fight
என்ன சொல்லுற முதலே கேளு
என்ன இருந்தாலும் உன்னை விடமாட்டேன்
மண் மேலே மழை வந்தது போல நீ
என்னில் வந்ததென்ன
பின்னே
மண்ணை மழை நினைத்தது போல நீ இன்று
என்னில் நிறைந்ததென்ன
குளுருக்குள் காற்று புகுந்தது போல
நீ என்னுள் இசைப்பதென்ன
பொல்லாத புத்தகம் பார்த்ததால் பிரளயம்
சதி செய்தால் வாழ்வின் முடிவென்ன
வாழ்ந்திடுவோம் வரும் நாளுமே
கவலைகள் ஒரு நாள் தீருமே
புதிதாய் விடியல் பிறகுமே
ஏன் காலம் முழுதும் நீதானே
உன் கண்கள் கலங்கிடும் பொழுதினிலே
உன் அருகில் இருந்திட வேண்டுகிறேன்
ஒரு காகிதம் நம்மை பிரிக்காது
நம் காதலை விழுதை முடியாது
நா வேண்டும் அழகி என்றும் நீ நீ நீதானே
கனவெல்லாம் உன்னை கண்டு தூக்கம் நானும் தொலைத்தே ணெய்
அழகெய் உன் கண்ணை கண்டு என்னை நானே மறந்தே ணெய்
வானத்தில் சிறகாய் விரித்து பறவை ஆன்னேனே
அழகுல தவிக்கிற நினைப்புல மெதக்குற
சரிந்தோடும் மனசிங்க பிடிக்க பாக்குறே
இரு விழி ஏவுகணை என் மேல விட்டு
வாழ்வோம் சேர்ந்து வாடி ஏன் சிட்டு
Hey princess
You my moon light
We gone through lot of fight fight
என்ன சொல்லுற முதலே கேளு
என்ன இருந்தாலும் உன்னை விடமாட்டேன்



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link