Kannoram Kannadi

கண்ணோரம் கண்ணாடி
உன்னால தள்ளாடி நீ
சொல்லாத சொல்ல உள்ளார புல்லா சேர்த்து வச்சேனே
உன்னோட ப்ரெண்டாகி
ஊரு புல்லா ட்ரெண்டாகி
ஹே-ஹே
எப்போது ப்ஹுசு டாமேஜி பிசு ஆனேன்டி மாஸு
ஆ-ஆ-ஆ-ஆ

ஒரு மாலைநேர பீச்சோர காத்து
அய்யோ பாக்காதா மனச நீ தாக்காத தாக்காத
ஓ-ஓ-ஓ உனக்குதாண்டி இப்போந்த பாட்டு
நான் சென்டிங்கு ரீல்ஹுல ட்ரெண்டிங்கு

(மரகத தொட்டிலில் மலையாலிகள் தாராட்டும்
நின்னழகே
மாதங்கள் தோப்புகளில்
பூங்குயிலுங்கின்ன சேர்னா
பூள்ளாங்குழலூதுகையலா
நின்னழகே நின்னழகே)

தாராட்டும் தாராட்டும்
பூள்ளாங்குழலூதுகையலா
தாராட்டும் தாராட்டும்
நின்னழகே
தாராட்டும் தாராட்டும்
பூள்ளாங்குழலூதுகையலா
தாராட்டும் தாராட்டும்
நின்னழகே

ஹே செதறுதே உன்ன பார்த்ததுமே
என் மனசு பதறுதே
உன் நெனப்புதான் உள்ளுக்குள்ளே கதறுதே
உன் கிட்டவந்து பேசதானே
தவிக்குதே தவிக்குதே

அடி அழகே நீ தான் என்ன பார்த்து வந்த போது
உன் வெக்கம் தானே அய்யோ என்ன அள்ளிபோது
நீ பார்க்கும்போது எனக்குள் ஏதோ மாறிபோது
இது காதல் தானா
இது காதல் தானா

(மரகத தொட்டிலில் மலையாலிகள் தாராட்டும்
நின்னழகே
மாதங்கள் தோப்புகளில்
பூங்குயிலுங்கின்ன சேர்னா
பூள்ளாங்குழலூதுகையலா
நின்னழகே நின்னழகே)

தாராட்டும் தாராட்டும்
பூள்ளாங்குழலூதுகையலா
தாராட்டும் தாராட்டும்
நின்னழகே
தாராட்டும் தாராட்டும்
பூள்ளாங்குழலூதுகையலா
தாராட்டும் தாராட்டும்
நின்னழகே

அடி அழகே நீ தான் என்ன பார்த்து வந்த போது
உன் வெக்கம் தானே அய்யோ என்ன அள்ளிப்போது
நீ பார்க்கும்போது எனக்குள் ஏதோ மாறிப்போது
இது காதல் தானா
இது காதல் தானா



Credits
Writer(s): A.r. Rahman, Kalyani Menon, Joshua Aaron, Imayavan
Lyrics powered by www.musixmatch.com

Link