Umma Ayya

உம்மா, அய்யோ கிச்சுகிச்சு பண்ணுதே
உம்மா, என்னை பிச்சுபிச்சு தின்னுதே
உம்மா, இதழ் மொச்சுமொச்சு கொல்லுதே
உம்மா, ஏதோ மோட்சம் மோட்சம் பண்ணுதே
உம்மா, இன்னும் மிச்ச எச்சி மின்னுதே

முத்தம் முத்தம் எதுவரை
மூச்சு பேச்சு நிற்கும் வரை
கைகால் கீழே என்னும் வரை
செல்லம்மா செல்லம்மா
ப்ச்ச் ப்ச்ச்

உம்மா, அய்யோ கிச்சுகிச்சு பண்ணுதே
உம்மா, என்னை பிச்சுபிச்சு தின்னுதே
உம்மா, இதழ் மொச்சுமொச்சு கொல்லுதே
உம்மா, ஐயோ மிச்ச எச்சி மின்னுதே ஏஏஏஏஏஏ

முத்தம் முத்தம் எதுவரை
மூச்சு பேச்சு நிற்கும் வரை
கைகால் கீழே என்னும் வரை
செல்லம்மா செல்லம்மா
ப்ச்ச் ப்ச்ச்

பூவாய் நீள்வாய் செய்வாய்
ஆய்வாய் சாய்வாய் பாய்வாய்
(வா வா ஆஆஅ அஅஆ ஆ அஅஆ)

பூவாய் தீவாய் ஆவாய்
மெதுவாய் வெல்வாய் கொல்வாய்
வா வா ஆஆஅ அஅஆ ஆ அஅஆ

கண்ணால் நீயும் கரைவாய்
என் நெஞ்சோடுதான் உறைவாய்
எங்கேயோ மறைவாய்
நீ எல்லாமும் அடைவாய்
நனையாமல் வருவாய்
என் மூத்தச்சுவையில்
நனைவாய் ஆஆஅ அஅஆ ஆ அஅஆ

உம்மா, அய்யோ கிச்சுகிச்சு பண்ணுதே ம்ம்ம்ம்
உம்மா, என்னை பிச்சுபிச்சு தின்னுதே
உம்மா உம்மா, இதழ் மொச்சுமொச்சு கொல்லுதே ம்ம்ம்ம்
உம்மா, இன்னும் மிச்ச எச்சி மின்னுதே

உப்பா, புளிப்பா
இனிப்பா, துவர்ப்பா
முத்தம் என்ன சுவையோ ஒஒஓஓ
ஒஒஓஓ ஒஒஓஓ?
ஹோ ஒஓஓ ஆண் கைரேகை
தேயத்தேய தேடிப் பார்ப்போம்
சரியோ? ஹோ ஹோ (ஹோ ஹோ)
ஹாஆ ருசியில்லாத ருசியில்
நாம் சேர்வோமா பசியில்?
மொழியில்லா மொழியில்
நாம் உணர்வோமா பனியில்?
உன்னைப் போலொரு பெண்ணை
இனி தனியாய் விடுவது முறையோ?
ஒஒஓஓ ஒஒஓஓ ஒஒஓஓ

உம்மா, அய்யோ கிச்சுகிச்சு பண்ணுதே
உம்மா, என்னை பிச்சுபிச்சு தின்னுதே
உம்மா, இதழ் மொச்சுமொச்சு கொல்லுதே
உம்மா, ஐயோ மிச்ச எச்சி மின்னுதே

முத்தம் முத்தம் எதுவரை
மூச்சு பேச்சு நிற்கும் வரை
கைகால் கீழே என்னும் வரை
செல்லடா செல்லடா
ப்ச்ச் ப்ச்ச்



Credits
Writer(s): Vidyasagar, P. Vijay
Lyrics powered by www.musixmatch.com

Link