Margazhi Masam

மார்கழி மாசம் ரொம்ப குளிரெடுக்காதா
ராத்திரி நேரம் அந்த பசி எடுக்காதா
ஊத காத்து கிள்ளுதையா
ஒண்ணு ரெண்டு சொல்லுதையா
தீயா மேகம் கொட்டுதையா
தேகம் எங்கும் சுட்டதையா
லேசாக எம்மனசு காத்துல ஆடுதையா

மார்கழி மாசம் ரொம்ப குளிரெடுக்காதா
ராத்திரி நேரம் அந்த பசி எடுக்காதா

பெண் பார்க்க வந்த பின்னே
பேசாம போவதெங்கே
கண்மனி எனக்கது புரியல
சொல்லாம வந்து நின்னேன்
கண்ணால பேச சொன்னேன்
ஏனின்னும் எனக்கது தெரியலே

கண்டாங்கிச் சேலை
ஒரு கல்யாண மாலை
கொண்டாங்க போதும் இனி வேறென்ன வேணும்
நாயணம் ஊதோணும்
ஊர்கோலம் போகோணும் மானே

மார்கழி மாசம் ரொம்ப குளிரெடுக்காதா
ராத்திரி நேரம் அந்த பசி எடுக்காதா
ஹாய் ஊத காத்து கிள்ளுதம்மா
ஒண்ணு ரெண்டு சொல்லுதம்மா
தீயா மேகம் கொட்டுதையா
தேகம் எங்கும் சுட்டதையா
லேசாக ஏம்மனசு காத்துல ஆடுதம்மா

மார்கழி மாசம் ரொம்ப குளிரெடுக்காதா
ராத்திரி நேரம் அந்த பசி எடுக்காதா
ஆ ஆஹ ஹா ஹ ஹா ஹா
ஆ ஹா ஹா ஹா
ஆ ஆஹ ஹா ஹ ஹா ஹா
ஆஹ ஹா ஹா
ஆ ஹ ஹா ஆ ஹா ஹா
ஆ ஹ ஹா ஆ ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா

உன்னோட ஏக்கத்துல
ஊர்பாதி தூக்கத்திலே
என்னவோ எனக்குள்ளே பேசுறேன்
என்னோட தேகத்தில
நீ போட்ட மோகத்திலே
காதலின் கவிதை நான் பாடுறேன்

நீ பாடும் ராகம்
என்றும் நெஞ்சோரம் கேட்கும்
தூங்காத கண்ணும்
எந்தன் தோள் சேர்ந்து
தூங்கும்
தோளிலே பொன்னூஞ்சல்
நீ போட்டு தாளாட்டு வா வா

மார்கழி மாசம் ரொம்ப குளிரெடுக்காதா
ராத்திரி நேரம் அந்த பசி எடுக்காதா
ஊத காத்து கிள்ளுதையா
ஒண்ணு ரெண்டு சொல்லுதையா
தீயா மேகம் கொட்டுதையா
தேகம் எங்கும் சுட்டதையா
லேசாக எம்மனசு காத்துல ஆடுதையா

மார்கழி மாசம் ரொம்ப குளிரெடுக்காதா
மார்கழி மாசம்



Credits
Writer(s): Ilaiyaraaja, Pulamaipithaan
Lyrics powered by www.musixmatch.com

Link