Thevan Nammodirukiraar

உலகத்தை அன்புகூரும் கர்த்தர் ஒருவர் உண்டு
ஒருவரும் அழியாமல் காக்கும் கர்த்தர் உண்டு
உலகத்தை இரட்சிக்கும் தேவன் ஒருவர் உண்டு
நித்திய ஜீவனை கொடுக்கும் கர்த்தர் உண்டு

இம்மானுவேல் தேவன் நம்மோடிருக்கிறார்
உலகத்தை ஜெயித்திட என்னோடிருக்கிறார்
இம்மானுவேல் தேவன் நம்மோடிருக்கிறார்
உலகத்தை கலக்கிட என்னோடிருக்கிறார்

விண்ணை துறந்தீர் மண்ணில் வந்தீர்
மண்ணான எங்களுக்கு மகுடம் ஏற்றினீர்
புலம்பலை மாற்றினீர் புதுபெலன் தந்தீர்
பொன்னாக எங்களையே மாற்றியே விட்டீர்
உங்க அன்பிற்கு அளவே இல்ல
உங்க செயலுக்கு நிகரே இல்ல

இம்மானுவேல் தேவன் நம்மோடிருக்கிறார்
உலகத்தை ஜெயித்திட என்னோடிருக்கிறார்
இம்மானுவேல் தேவன் நம்மோடிருக்கிறார்
உலகத்தை கலக்கிட என்னோடிருக்கிறார்

ஒளியாய் வந்தீர் என்னோடு தங்கினீர்
வெளிச்சமாகவே மாற்றியே விட்டீர்
வெறுமையை மாற்றினீர் வறுமையை போக்கினீர்
உமது சாயலாக மாற்றியே விட்டீர்
உங்க அன்பிற்கு அளவே இல்ல
உங்க செயலுக்கு நிகரே இல்ல

இம்மானுவேல் தேவன் நம்மோடிருக்கிறார்
உலகத்தை ஜெயித்திட என்னோடிருக்கிறார்
இம்மானுவேல் தேவன் நம்மோடிருக்கிறார்
உலகத்தை கலக்கிட என்னோடிருக்கிறார்

உயிரை தந்தீர் உறவாய் மாறினீர்
மரித்த என்னையும் உயிர்பெற செய்தீர்
கிருபையை பொழிந்தீர் கருணையாய் இருந்தீர்
உங்க ஐஸ்வர்யத்தில் செழிக்க செய்தீர்
உங்க அன்பிற்கு அளவே இல்ல
உங்க செயலுக்கு நிகரே இல்ல

இம்மானுவேல் தேவன் நம்மோடிருக்கிறார்
உலகத்தை ஜெயித்திட என்னோடிருக்கிறார்
இம்மானுவேல் தேவன் நம்மோடிருக்கிறார்
உலகத்தை கலக்கிட என்னோடிருக்கிறார்

இம்மானுவேல் தேவன் நம்மோடிருக்கிறார்
உலகத்தை ஜெயித்திட என்னோடிருக்கிறார்
இம்மானுவேல் தேவன் நம்மோடிருக்கிறார்
உலகத்தை கலக்கிட என்னோடிருக்கிறார்



Credits
Writer(s): Blessed P
Lyrics powered by www.musixmatch.com

Link