Dhill Dhill

வேண்டும் வேண்டும்
நெஞ்சில் வேண்டும்
தீயைத் தீண்டும் தில் தில்
மீண்டும் மீண்டும்
வெல்லத் தூண்டும்
வேகம் தானே தில் தில்
Hitler காலத்தில்
அந்த Charlie Chaplin தில்
British காலத்தில்
கதர் சட்டை எல்லாம் தில்
உன் கைரேகையில் ஒன்றும் இல்லை
கையில் வேண்டும் தில்
தில் தில்
தில் தில்
தில் தில்
தில் தில்
வேண்டும் வேண்டும்
நெஞ்சில் வேண்டும்
தீயைத் தீண்டும் தில் தில்
மீண்டும் மீண்டும்
வெல்லத் தூண்டும்
வேகம் தானே தில் தில்

L-BOARD போட்டு
Aeroplane ஓட்டு
ஆஹா, அது தான் தில்
Eiffel Towerரின்
மேல நின்று
ஊஞ்சல் ஆடு தில்
Make-up இல்லா அழகி
முகம் காண தேவை தில்
Ladies college உள்ளே
நீ தனியா போனா தில்
அட, மீனம்பாக்கம் Run-wayயில்
நீ பட்டம் விட்டா தில்
நீ பாகிஸ்தானின் பார்டர் பக்கம்
கடலை விட்டால் தில்
தில் தில்
தில் தில்
தில் தில்
தில் தில்

போடா பூமி
சின்னப்பந்து தேவை நெஞ்சில் தில்
செவி கேட்காத Beethoven'னின்
Symphony தான் டா தில்
எதையும் எதையும் எதையும்
நாம் எதிர்க்கத் தேவை தில்
தில் தில்
கருவில் கருவில் இருந்தே
பெரும் அபயம் தானே தில்
இனி அச்சம் இல்லை அச்சம் இல்லை
சொன்னா பாரதி தில்
நம் தேசிய கொடியில்
உள்ளது என்ன நூலா
இல்லை தில்
தில் தில்
தில் தில்
தில் தில்
தில் தில்
வேண்டும் வேண்டும்
நெஞ்சில் வேண்டும்
தீயைத் தீண்டும் தில் தில்
மீண்டும் மீண்டும்
வெல்லத் தூண்டும்
வேகம் தானே தில் தில்
Hitler காலத்தில்
அந்த Charlie Chaplin தில்
British காலத்தில்
கதர் சட்டை எல்லாம் தில்
உன் கைரேகையில் ஒன்றும் இல்லை
கையில் வேண்டும் தில்
தில் தில்
தில் தில்
தில் தில்
தில் தில்



Credits
Writer(s): Vidyasagar, Kalaikumar
Lyrics powered by www.musixmatch.com

Link