Poo Pootha Solai

பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை

பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பூ பூ பூ பூஜை தினம்
பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்

பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை

காற்றினில் கான மழை கலகலத்து வீசுது காதல் அலை
பாட்டினில் பாச வலை பல விதத்தில் பாடுது பாவை நிலை
மூச்சினில் ஓடிய நாதம் என முழுவதும் கீதம் என
பெண்: முடி முதல் அடி வரை மோகம் என தொடங்கிட தாகம் என

பார்த்தொரு பார்வையில் பாடல் எழ பாவையின் மேனியில் கூடல் விழ
பாராத விழி ஏங்கிட ஏங்கிட பாடலை பாடி வர பல சுகம் பெற

பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை

பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பூ பூ பூ பூஜை தினம்
பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்

பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை

நேற்றொரு கோலமடி நேசம் இது போட்டது பாலமடி
ஏற்றுது பாரமடி இரு விழிகள் எழுதிய கோலமடி
இரவுகள் முழுவதும் தலைவன் மடி இனிமைகள் இணைந்த படி
உறவுகள் உணர்வுகள் உயர்ந்தபடி உடலது நனைந்தபடி
வார்த்தையில் கூறிய வாசனையே வந்தணை உன் துணை எந்தனையே
வாடாத ஒரு வாலிபம் வாலிபம் வாசலில் வந்ததபடி வரம் கொடுத்தது

பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை

பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பூ பூ பூ பூஜை தினம்
பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்

பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link