Pazhagikalam

உன் பெயர் என்ன தெரியாது
உன் ஊர் என்ன தெரியாது
நீ யாருனே தெரியாது
பரவா இல்ல

தேவை இல்லை உன் வரலாறு
என்ன love பன்னவே முடியாது
என்றே சொன்னாலும் கூட
பரவா இல்ல

பழகிக்கலாம்
What's your name and your number girl?
பழகிக்கலாம்
What's your name and your number?
பழகிக்கலாம்
What's your name and your number girl?
பழகிக்கலாம்-ஹே-பழகிக்கலாம்

கணவிலும் நீதான் புள்ள
நினவிலும் நீதான் புள்ள
ஐயோ உன் தொல்ல தாங்கவில்ல
என் மனசு ரொம்ப வெள்ள
ஆனா நீ கொடுக்குற தொல்ல
அதுனால நாலு நாளா தூங்கவில்ல

நீ London லட்டு
நான் மதுரை புட்டு
சேர்ந்து தான் விடுவோமா love-ராக்கெட்டு
அடி அல்வா தட்டு நீயும் என்ன தொட்டு
என் ஹார்ட்ட தான் அடிக்காத பிக் பாக்கெட்டு
ஒரு ஜல்லிக்கட்டு காள போல
ஆட்டி வந்தேனே என் வால வால

ஒரு புல்லுக்கட்ட பார்த்தாலே
சாய்ந்தேனே மேய்ந்தேனே
உன் மேல பாய்ந்தேனே நான்

உன் பெயர் என்ன தெரியாது
உன் ஊர் என்ன தெரியாது
நீ யாருனே தெரியாது
பரவா இல்ல

தேவை இல்லை உன் வரலாறு
என்ன love பன்னவே முடியாது
என்றே சொன்னாலும் கூட
பரவா இல்ல

பழகிக்கலாம்
What's your name and your number girl?
பழகிக்கலாம்
What's your name and your number?
பழகிக்கலாம்
What's your name and your number girl?
பழகிக்கலாம்-ஹே-பழகிக்கலாம்
What's your name and your number girl?
பழகிக்கலாம்
What's your name and your number?
பழபழகிக்கலாம்
What's your name and your number girl?
பழகிக்கலாம்-ஹே-பழகிக்கலாம்



Credits
Writer(s): Hiphop Tamizha
Lyrics powered by www.musixmatch.com

Link