Bae - Rendition

Bae கண்ணால திட்டிடாதே
ஏன்னா Bae
பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே
Bae அந்த சிரிப்ப நிறுத்திடாதே
ஏன்னா Bae
இனி அதுதான் மா என் வேலைன்னு ஆயாச்சே

இனி நான் உன்னை என் கண்ணப்போல பார்த்துக்கப் போறேன்
துணையா காத்த அந்த மழையக்கூட சேர்த்துக்கப் போறேன்
உனக்கு எதுலாம் ரொம்ப புடிக்கும்னு தெரிச்சுக்கப் போறேன்
என் Bae நீதான் ஊருக்கெல்லாம் தெரிவிக்கப் போறேன்

அன்பே அன்பே நீதானே
எந்தன் அன்பே நீதானே
என் Bae என்றால் நீ எல்லாத்துக்கும் மேலே நீதானே

என் Bae என் Bae நீதானே
எந்தன் தெம்பே நீதானே
முன்பே முன்பே வந்தே
என் Bae நீதானே



Credits
Writer(s): Anirudh Ravichander, S. Vigneshwar
Lyrics powered by www.musixmatch.com

Link