Paadatha Pattellam (From "Rudhran")

மைமா கேரா ஆக்கிட்டா
Totally மாத்திட்டு தூக்கிட்டு போறாளே
இவ இவதானே என்னோட மைனா
காதல சொல்லிட்டு மாத்திட்டா சீனா

ஊருக்குள்ள மாமா மவுச பாரு
தாருமாறு இனி வேற யாரு
கருப்புல நா நெருப்பா இருப்பேன்
என் கதையில ஒழுங்கா நடப்பேன்

உந்தன் அழகை கண்டிட
ஹேய்! ஆயிரம் கண்களும் போதாது
ஹா ஹா
பெண்ணே இமை அழகிலே விஜித்திரம் உண்டு
கண்டதும் காதலும் வந்தது உன்னிடம்

பாடாத பாடாத
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்

ஹ்ம் பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்
காணாத கண்களை காண வந்தேன்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்

அதிசயம் என்னில் நிகழந்தது
அவசியம் உந்தன் வருகை தந்தது
அவசியம் உனது வருகை
இருதய கதவுகளும் ஏங்குது

ஆயிரத்தில் ஒருவனாக்கினாய்
ஆதி முதல் அந்தமும் மாற்றினாய்
கண்ணை கட்டினாய் ஆசை மூட்டினாய்
கூந்தல் அசைவிலே தென்றல் வீசினாய்

மேலாடை தென்றலில் ஆ ஹா ஹா
பூவாடை வந்ததே ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
மேலாடை தென்றலில் ஆ ஹா ஹா
பூவாடை வந்ததே ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்
கண்ணோடு பேசவா சொல் சொல் சொல்

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்
காணாத கண்களை காண வந்தேன்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்

பாடாத பாடாத
ஆஆஆஆ-ஆஆஆஆ-ஆஆஆஆ
அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா
அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா
மிச்சமா மீதமா இந்த நாடகம்
மென்மையே பெண்மையே வா வா வா

நிலவிலே நிலவிலே சேதி வந்ததா
உறவிலே உறவிலே ஆசை வந்ததா
நிலவிலே நிலவிலே சேதி வந்ததா
உறவிலே உறவிலே ஆசை வந்ததா
மறைவிலே மறைவிலே ஆடலாகுமா
அருகிலே அருகிலே அருகிலே வந்து பேசவா

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்
காணாத கண்களை காண வந்தேன்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாய்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்



Credits
Writer(s): Kannadhasan, Tiruchirapalli Krishnaswamy Ramamoorthy, Manayangath Subramanian Viswanathan
Lyrics powered by www.musixmatch.com

Link