Ummil | உம்மில்

Deva Umm Kirubaiyal
Yedukkapatta Ularntha Elumbugal Naane

Uyiradaenthaen
Uyiradaenthaen
Uyiradaenthaen
Uyiradaenthaen - En Yesuve

Pagalilum Megasambamaneer
Irrulilum Aginisambamaneer
Neeralavo Ennai Thaangineer
Vazhiellam Um Kaladi Thazhubugale

Yudhangalil Neer En Kanmalai
Puyalgalilum Neer En Adaikalam
Neer Allavo Ennai Porida Pazhakineer
Visuvasathal Jeyathai Thantheer.

தேவா உம கிருபையால்
எடுக்கப்பட்ட உலர்ந்த எலும்புகள் நானே (2)

உயிரடைந்தேன்
உயிரடைந்தேன்
உயிரடைந்தேன்
உயிரடைந்தேன் - என் ஏசுவே

உம்மில் நான் பெலனடைவேன்
உம்மில் வழிதிறக்கும்
உம்மில் நான் வாழ்ந்திடுவேன்
உம்மில் என் இளைப்பாறுதல் (2)

பகலிலும் மேக சம்பமானீர்
இருளிலும் அக்னி சம்பமானீர்
நீரல்லவோ என்னை தாங்கினீர்
வழியெல்லாம் உம காலடி தழும்புகளே

யுத்தங்களில் நீர் என் கன்மலை
புயல்களில் நீர் என் அடைக்கலம்
நீர் அல்லவோ என்னை போரிட பழக்கினீர்
விசுவாசத்தால் ஜெயத்தை தந்தீர்



Credits
Writer(s): Angeline Dhanarani
Lyrics powered by www.musixmatch.com

Link