Nambuven Yesuvai நம்புவேன் இயேசுவை

Indha Malaigal Peyarathu Entrargal
Indha Katugal Udaiyathu Entrargal
Ummale Ellam Kudume
Unthan Namathil Valamai Undu

Ellam Mudinthathu Entrargal
Indha Alaigal Marathu Entrargal
Ummale Ellam Kudume
Unthan Namathil Valamai Undu

Asaiyathathu Asaiyatum
Udaiyathathu Udaiyatum
Nambuven Yesuvai Nambuven

Asaithiya Suzhinilayil
Adhisayam Kanuven
Nambuven Yesuvai Nambuven

Nambigai Iyahakavillaiya Ennum
Kallarai Thirandhu Ullathe
Nambuven Enna Vanthalum
Undhan Namathil Valamai Undu

Asaiyathathu Asaiyatum
Udaiyathathu Udaiyatum
Nambuven Yesuvai Nambuven

Asaithiya Suzhinilayil
Adhisayam Kanuven
Nambuven Yesuvai Nambuven

Neere Vazhi, Vazhi Ella Idangalil
Ummai Nambuven
Neer Sonnal Augume

Asaiyathathu Asaiyatum
Udaiyathathu Udaiyatum
Nambuven Yesuvai Nambuven

இந்த மலைகள் பெயராது என்றார்கள்
இந்த கட்டுகள் உடையாது என்றார்கள்
உம்மாலே எல்லாம் குடுமே
உந்தன் நாமத்தில் வல்லமை உண்டு
உந்தன் நாமத்தில் வல்லமை உண்டு

எல்லாம் முடிந்தது என்றார்கள்
இந்த அலைகள் மாறாது என்றார்கள்
உம்மாலே எல்லாம் குடுமே
உந்தன் நாமத்தில் வல்லமை உண்டு
உந்தன் நாமத்தில் வல்லமை உண்டு

அசையாதது அசையட்டும்
உடையாதது உடையட்டும்
நம்புவேன் இயேசுவே நம்புவேன்

அசாத்திய சூழ்நிலையில்
அதிசயம் காணுவேன்
நம்புவேன் இயேசுவே நம்புவேன்

நம்பிக்கை இழக்கவில்லையே - இன்னும்
கல்லறை திறந்து உள்ளதே
நம்புவேன் என்ன வந்தாலும்
உந்தன் நாமத்தில் வல்லமை உண்டு
உந்தன் நாமத்தில் வல்லமை உண்டு

அசையாதது அசையட்டும்
உடையாதது உடையட்டும்
நம்புவேன் உம்மை நம்புவேன்

அசாத்திய சூழ்நிலையில்
அதிசயம் காணுவேன்
நம்புவேன் இயேசு நம்புவேன்

நீரே வழி, வழி இல்ல இடங்களில்
உம்மை நம்புவேன்
நீர் சொன்னால் ஆகுமே

அசையாதது அசையட்டும்
உடையாதது உடையட்டும்
நம்புவேன் உம்மை நம்புவேன்



Credits
Writer(s): Gracia Pearline
Lyrics powered by www.musixmatch.com

Link