Anthathi

போகாதே
போகாதே
நேற்று எந்தன் வானில் மேகமில்லை
இரவுகள் நீளமானதே
இருவிழி ஈரமானதே
தலையணை பாரமானதே
தனிமையும் தீண்டிப்போனதேனோ
எனை தாண்டி போகிறாய்
எதையோ தேடிப்
போகிறாய்
வலிகள் தந்து போகிறாய்

என்னை விட்டு போகிற முடிவை எடுத்திருந்தாய்
எனக்கது தெரியாதே
என்னவென்று புரியாதே
என்னை விட்டு போக முடிவு எடுத்தாய்
கண்ணை விட்டு தூர விலகி இருந்தாய்
புல்லை விட்டு வேரை புடுங்கி வேரை புடுங்கி எறிந்தாய்
உன்னை விட்டு என்னை கடத்தி சென்றாய்
உன்னால் நீளமானதே
இருவிழி ஈரமானதே
தலையணை பாரமானதே
தனிமையும் தீண்டிப்போனதே



Credits
Writer(s): Ratnam Dinosh
Lyrics powered by www.musixmatch.com

Link