Maranthana

என் உயிரோரம் தீயா
தீ வெச்சது நீயா?
நம்புனனே நான் போயா
வாட்டுறது ஏன்யா?

விழி தாண்டி மரஞ்சேன்
அன்பே போதுமா?
வழி அடைஞ்ச சிறகு
காத்தில் தேடுமா?

வலிய கடந்தும் தவிச்சுடுவேன்
வார்த்த தீய கடந்துவர
பிறியும் பிரியம் பரிசளிச்ச
நீயும் அமைதி பெரு

மரந்தானா மரந்தானா?
மனம் காய்ந்த மரம் தானா?
மரந்தானா மரந்தானா?
உயிர் தீர விடுமா

மரந்தானா மரந்தானா?
மனம் காய்ந்த மரம் தானா?
மரந்தானா மரந்தானா?
உயிர் தீர விடுமா

என் உயிரோரம் தீயா
தீ வெச்சது நீயா?
நம்புனனே நான் போயா
வாட்டுறது ஏன்யா?

ஏய் எங்க போற புள்ள?
நீயும் என்ன விட்டு தனியா
உள்ளுக்குள்ள அழுறேண்டி

ஓஹோ-ஓ-ஓ-ஓ-ஹஓ
ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ

தன்னிச்சையாக சொல்லும்
உன் இதழ் என் பேர
உன்னிடம் வந்து சேரும்
என் விழி நீரோட

மகனாக நினைவு என்ன வாட்டுதே
நான் பார்க்கும் எதுவும் உன்ன காட்டுதே
கைகள ஒதறியே நடக்குரியே
நீயே மீண்டும் வழிய குடு
நெஞ்ச தழுவி பொதைப்பதற்கும்
நீயே குழிய குடு

மரந்தானா மரந்தானா?
மனம் காய்ந்த மரம் தானா?
மரந்தானா மரந்தானா?
உயிர் தீர விடுவா

மரந்தானா மரந்தானா?
மனம் காய்ந்த மரம் தானா?
மரந்தானா மரந்தானா?
உயிர் தீர விடுவா

என் உயிரோரம் தீயா
தீ வெச்சது நீயா?
நம்புனனே நான் போயா
வாட்டுறது ஏன்யா? (மரந்தானா)



Credits
Writer(s): Vivek
Lyrics powered by www.musixmatch.com

Link