Raawadi

ராவடி-ராவடி-ராவடி-ராவடி-ராவடி
ரா-ரா-ரா-ரா
ராவடி-ரா-ரா-ரா-ரா
ராவடி-ரா-ரா-ரா-ரா
ராவடி-ராவடி-ராவடி-ராவடி

ஓ-இரவே இரவே (ஆ-ஆ)
எனை கொளுத்தும் இரவே!
வேடம் களைத்து (ஆ-ஆ)
எனை விரும்பும் உறவே!

நீ இன்பம் திண்ண (ஆ-ஆ)
நான் என்ன பண்ண (ஆ-ஆ)
நான் மின்ன மின்ன (ம்-ம்)
பார் முன்ன பின்ன (ஆ-ஆ)
நீ ஞானம் பிறக்க
என் அருகில் வருக (ஆ-ஆ)

என் புன்னகை செய்திடும் பொய்யடா!
அதன் தூரிகை இன்பம் மெய்யடா!

ராவடி-ரா-ரா-ரா-ரா
ராவடி-ரா-ரா-ரா-ரா
ராவடி-ரா-ரா-ரா-ரா
ராவடி-ராவடி-ரா-ரா
ராவடி-ரா-ரா-ரா-ரா
ராவடி-ரா-ரா-ரா-ரா
ஓஹ் ராவடி-ரா-ரா-ரா-ரா
ராவடி-ராவடி-ரா-ரா

ம்ம் நான் கை கால் முளைத்த தேரே
எனை இழுத்து கொஞ்சம் பாரேன்
நான் சொல்லும் கதைகள் நூறு
அதை நின்னு கேட்பதாரு?
நான் காந்தக் கனிச் சாறு
என் பட்டு பசி தீரு
எனக் ஏகப்பட்ட பேரு
உன் இஷ்டப்படி கூறு

என பறிச்சு திங்க யாரு?
கால் புடிச்சான் பல பேரு
என் சந்தோசத்தை பங்கு போட
போட்டி போடும் ஊரு ஊரு

ராவடி-ரா-ரா-ரா-ரா
ராவடி-ரா-ரா-ரா-ரா
ராவடி-ரா-ரா-ரா-ரா
ராவடி-ராவடி-ரா-ரா
ராவடி-ரா-ரா-ரா-ரா
ராவடி-ரா-ரா-ரா-ரா
ஓஹ் ராவடி-ரா-ரா-ரா-ரா
ராவடி-ராவடி-ரா-ரா

ஹேய் யா
ஹேய் யா
ஹேய் யா

சுத்தும் பூமி பொய்யில்ல
வாழும் சாமி பொய்யில்ல
இங்கு நீயும் நானும் மட்டும் இங்கு யாரும் பொய்யில்ல
ஆனால், வாழும் வாழ்க்க
நாம பேசும் வார்த்த
இந்த இரண்டும் இங்கு மெய்தான் என்றால் நம்பிடாதே
பொய்யடா

ராவடி-ரா-ரா-ரா-ரா
ராவடி-ரா-ரா-ரா-ரா
ராவடி-ரா-ரா-ரா-ரா
ராவடி-ராவடி-ரா-ரா
ராவடி-ரா-ரா-ரா-ரா
ஹேய் ராவடி-ரா-ரா-ரா-ரா
ஓஹ் ராவடி-ரா-ரா-ரா-ரா
ராவடி-ராவடி-ரா-ரா



Credits
Writer(s): A R Rahman, Snehan
Lyrics powered by www.musixmatch.com

Link