Nila Kaigirathu

நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே
இந்த கண்கள் மட்டும்
உன்னை காணும்

தென்றல் போகின்றது
சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே
சின்ன கைகள் மட்டும்
உன்னை தீண்டும்

ச ம க பா
பா ம ப மா க ரி
சா ரி சா நி
ச ம க பா
பா ம ப மா

ச ம க பா
பா ம ப மா க ரி
க ரி சா நி
ச ம க பா
ச த மா



Credits
Writer(s): Lak Musical
Lyrics powered by www.musixmatch.com

Link