Siluvaiyin Vallamai சிலுவையின் வல்லமை

Maa paavi naan ennai arrindum
Ennai rachikuvae vandeer
En paavangalai pokka
Siluvaiyillae balliyaneer

Inni vazhvathu naan alavae
Christu ennakul jeevikirar
Inni vazhkindra naatkal ellam
Um magimaiyae enthan vanjai

Naan yesuvukake sondham
Undhan anbukku naan adimai
Unthan rajyame enthean thevai
Adhu thane endrum thevai

Balaveenan endru thalamale
Ennai thidu padutavai vandeer
En bayangalai pokkidavae
Unthan kirubai thandeer allo
Inni vaalvathu naan allave
Christu valami ennil thangum
Inni vaalgindru naatkal ellam
Unthan belame ennil vilangum

மாபாவி நான் என்னை அறிந்தும்
என்னை ரட்சிக்கவே வந்தீர்
என் பாவங்களை போக்க
சிலுவையிலே பலியானிர்

இனி வாழ்வது நான்னாலவே
கிறிஸ்து எனக்குள் ஜீவிக்கிறார்
இனிவாழ்கின்ற நாட்களெல்லாம்
உம் மகிமையே எந்தன் வாஞ்சை

நான் ஏசுவுக்கே சொந்தம்
உந்தன் அன்புக்கு நான் அடிமை
உந்தன் ராஜ்ஜியமே எந்தன் தேவை
அதுதானே என்றும் தேவை

பெலவீனன் என்று தல்லாமலே
என்னை திடபடத்தவே வந்தீர்
என் பயங்களை போக்கிடவே
உந்தன் கிருபையை தந்தீராலோ
இனி வாழ்வது நான்னாலவே
கிறிஸ்து வல்லமை எண்ணீல் தங்கும்
இனி வாழுகின்ற நாட்களெல்லாம்
உம் பலமே என்னில் விளங்கும்



Credits
Writer(s): Angeline Dhanarani
Lyrics powered by www.musixmatch.com

Link