Azhiyadhadhu (feat. Roshan David)

அழியாதது வாடாதது
அவர் தந்த சுதந்திரமே
என்றென்றுமாய் நிலையானது
அவர் தந்த சுதந்திரமே

அழிவில்லா தேவ வசனத்தினாலே
மறுபடியும் நீங்கள் ஜெநிப்பிக்கப்பட்டீர்
அழிவில்லா தேவ வசனத்தினாலே
ஜெனிப்பிக்க பட்டீர் நீங்கள்

அழியாதது வாடாதது
அவர் தந்த சுதந்திரமே
என்றென்றுமாய் நிலையானது
அவர் தந்த சுதந்திரமே

அவரை விசுவாசி மரித்தாலும் பிழைப்பாய்
அவரை விசுவாசி மரியாமலிருப்பாய்
அவரை விசுவாசி மரித்தாலும் பிழைப்பாய்
மரியாமலிருப்பாயே

அழியாதது வாடாதது
அவர் தந்த சுதந்திரமே
என்றென்றுமாய் நிலையானது
அவர் தந்த சுதந்திரமே

குமாரனை உடையவன் ஜீவனை உடையவன்
இதுவே அவர் செய்த வாக்குத்தத்தம்
குமாரனை உடையவன் ஜீவனை உடையவன்
இது அவர் செய்த வாக்குத்தத்தம்

அழியாதது வாடாதது
அவர் தந்த சுதந்திரமே
என்றென்றுமாய் நிலையானது
அவர் தந்த சுதந்திரமே

சரீர மீட்பாகிய புத்திர சுவிகாரம்
வருவதற்காகவே
காத்துத் தவிக்கின்றோம்
சரீர மீட்பாகிய புத்திர சுவிகாரம்,
வரவே காத்திருக்கின்றோம்

அழியாதது வாடாதது
அவர் தந்த சுதந்திரமே
என்றென்றுமாய் நிலையானது
அவர் தந்த சுதந்திரமே

பரிகரிக்கப்படும் கடைசி சத்துரு
மரணம் என்பதை நீ அறிவாயே
பரிகரிக்கப்படும் கடைசி சத்துரு
மரணம் என்றறிவாயே

அழியாதது வாடாதது
அவர் தந்த சுதந்திரமே
என்றென்றுமாய் நிலையானது
அவர் தந்த சுதந்திரமே

ஜீவனால் மரணம் விழுங்கப்படுமே
சரீரமாம் போர்வையில் தரித்திருப்பாயே
ஜீவனால் மரணம் விழுங்கப்படுமே
சரீரத்தில் இருப்பாயே

அழியாதது வாடாதது
அவர் தந்த சுதந்திரமே
என்றென்றுமாய் நிலையானது
அவர் தந்த சுதந்திரமே

உனக்குள்ளாய் இருப்பவர் இயேசுவை எழுப்பினார்
உந்தனின் சரீரத்தை உயிர்ப்பித்திடுவார்
உனக்குள்ளாய் இருப்பவர் இயேசுவை எழுப்பினார்
உன் சரீரத்தை உயிர்ப்பிப்பாரே

அழியாதது வாடாதது
அவர் தந்த சுதந்திரமே
என்றென்றுமாய் நிலையானது
அவர் தந்த சுதந்திரமே



Credits
Writer(s): Juliet Silvester
Lyrics powered by www.musixmatch.com

Link