Vandiyile Nellu Varum

வண்டியில நெல்லு வரும்
வண்டியில நெல்லு வரும்
வண்டியில நெல்லு வரும்
அம்மாவுக்கு வண்டியில நெல்லு வரும்

வண்டியில நெல்லு வரும்
வண்டியில நெல்லு வரும்
வண்டியில நெல்லு வரும்
அம்மாவுக்கு வண்டியில நெல்லு வரும்

அந்த வண்டி நெல்ல ஊர வைக்க
வண்டி நெல்ல ஊர வைக்க
வைகை ஆத்து தண்ணீ வரும்
அம்மாவுக்கு வைகை ஆத்து தண்ணி வரும்

ஹோய் குண்டாணியில நெல்லு வரும்
குண்டாணியில நெல்லு வரும்
குண்டாணியில நெல்லு வரும்
அம்மாவுக்கு குண்டாணியில நெல்லு வரும்

அந்தக் குண்டா நெல்ல ஊர வைக்க
குண்டா நெல்ல ஊர வைக்க
கொள்ளிடத்து தண்ணி வரும்
அம்மாவுக்கு கொள்ளிடத்து தண்ணி வரும்

ஹோய் பொட்டியில நெல்லு வரும்
பொட்டியில நெல்லு வரும்
பொட்டியில நெல்லு வரும்
அம்மாவுக்கு பொட்டியில நெல்லு வரும்

விரல் தொடும் தூரத்தில் வரமிருக்கு
போதும் போதுமே நா வாழ
விடிய மறந்திடு ராத்திரியே
வேற எதுவுமே வேணாம்

உருவம் பார்த்தே உசுரு போதே
என்ன மாயந்தான் நீ செஞ்சே?
யாத்தே தாங்கல தூத்தா காட்டுல
போதை ஏத்துதே மீசை
தீபம் ஊமையா போக சாபந்தான்
நானும் கூட தான் ஆச

வண்டியில நெல்லு வரும்
வண்டியில நெல்லு வரும் நெல்லு வரும்
வண்டியில நெல்லு வரும்
வண்டி நெல்ல ஊர வைக்க
வைகை ஆத்து தண்ணீ வரும்
வைகை ஆத்து தண்ணீ வரும்
வைகை ஆத்து தண்ணீ வரும்
ஹோய்



Credits
Writer(s): Darbuka Siva, Ekadesi
Lyrics powered by www.musixmatch.com

Link