Chill Makkaa

Chill மக்கா ஹோ chill மக்கா
Chill மக்கா ஹோ வாழ்க்கையில

கொஞ்சம் கூட chill பன்ன நேரமில்ல
நமக்குனு எஞ்சிருக்கும் வாழ்க்கையில
கஷ்டம் நஷ்டம் பக்கம் வரும் காலத்துல
பஞ்ச போல நெஞ்சிருந்தா கவலயில்ல

Heart'u பேசும் வார்த்தையாதான் கேளு
Cycle gap'ல் சந்தோஷத்த தேடு
என்னி பாரு
சொன்னா கேளு

Chill மக்கா ஹோ chill மக்கா
Chill மக்கா ஹோ வாழ்க்கையில
Chill மக்கா ஹோ chill மக்கா
Chill மக்கா ஹோ வாழ்க்கையில

காலப் புத்தகத்தின் அடுத்த பக்கம் என்ன?
யாருக்கு தெரியும்?
போகும் பாதைக்கெல்லாம் திருப்பம் எங்கு வரும்
யாருக்கு தெரியும்?
கொள்ள இன்பம் இருக்கு
அத அள்ள நேரம் ஒதுக்கு

மாறிப் போகும் தேதி
அதில் மறந்து போகும் பாதி
மனதில் மிஞ்சும் மீதி அட
அதுதான் வாழ்வின் சேதி
என்னிப்பாரு
சொன்னா கேளு

Chill மக்கா ஹோ chill மக்கா
Chill மக்கா ஹோ வாழ்க்கையில
Chill மக்கா ஹோ chill மக்கா
Chill மக்கா ஹோ வாழ்க்கையில

யார் என்னா சொன்னாலும்
பேர் சொல்லும் உறவு
தோல் சாய்ந்து நடக்கும்
வேராகி ஒருநாள்
பேரன்பு உனையே
கைத் தாங்கி பிடிக்கும்

சேர உள்ளம் உகந்தா
ஒரு கோடி சொந்தம் இருக்கு
மாறிப் போகும் தேதி
அதில் மறந்து போகும் பாதி
மனதில் மிஞ்சும் மீதி
அட அதுதான் வாழ்வின் சேதி
என்னிப்பாரு சொன்னா கேளு

கொஞ்சம் கூட chill பன்ன நேரமில்ல
நமக்குனு எஞ்சிருக்கும் வாழ்க்கையில
கஷ்டம் நஷ்டம் பக்கம் வரும் காலத்துல
பஞ்ச போல நெஞ்சிருந்தா கவலயில்ல
Heart'u பேசும் வார்த்தையாதான் கேளு
Cycle gap'ல் சந்தோஷத்த தேடு

Chill மாமே



Credits
Writer(s): Mohan Rajan, Sean Roldan
Lyrics powered by www.musixmatch.com

Link