Manikka Silaye

மாணிக்க சிலையே
மரகத கொடியே
தாலே தாலே லோ
மாணிக்க சிலையே
மரகத கொடியே
தாலே தாலே லோ

மாதவன் தந்தாய்
நீ விழி நன்காய்
தாலே தாலே லோ

மாணிக்க சிலையே
மரகத கொடியே
தாலே தாலே லோ

பாண்டிய குலத்தில்
தோன்றிய கிளியே
தாலே தாலே லோ
ஆண்டவன் அடியில் ஆடிடும் கனியே
தாலே தாலே லோ
நாற்றிகை ஒளிர ஏற்றிய விளக்கே
தாலே தாலே லோ
போற்றிய பேர்க்கு புகழ் தரும் நிழலே
தாலே தாலே லோ ஓ ஓ ஓ

மாணிக்க சிலையே
மரகத கொடியே
தாலே தாலே லோ
மாதவன் தந்தாய்
நீ விழி நன்காய்
தாலே தாலே லோ
மாணிக்க சிலையே
மரகத கொடியே
தாலே தாலே லோ

மேகலை கூடும் மெல்லிய இடையே
தாலே தாலே லோ
சிம்மத்தில் உலவும் சீதல நிலவே
தாலே தாலே லோ

பாவலர் யாரும் பாடிய அழகே
தாலே தாலே லோ
மூவுலகாணும் மோகன பொருளே
தாலே தாலே லோ ஒ ஒ ஓ

மாணிக்க சிலையே
மரகத கொடியே
தாலே தாலே லோ
மாதவன் தந்தாய்
நீ விழி நன்காய்
தாலே தாலே லோ

மாணிக்க சிலையே
மரகத கொடியே
தாலே தாலே லோ



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link