Hey Papa (From "Paayum Oli Nee Yenakku")

Hey papa sketch'uh போட்டா
Heart'uh குள்ள வந்து ஏதோ பண்ணுறா
உன் சேட்ட போதும் யப்பா
விட்டு விட்டு என்ன கொல்லுறா

Hey papa சுத்து போட்டா
வேற வேற மாரி feel'ah ஏத்துறா
என் route'ah மாத்துராப்பா
தாறு மாறா தட்டி தூக்குறா

சுத்துதே மைனா மைனா
கேட்குதே heart'uh beat'uh tune'ah
ஹையையோ படங்காட்டி
விழியெல்லாம் நெறஞ்சாளே
காணாத ஒளியா கண்ணின் வழியா
நெஞ்செல்லாம் பாஞ்சாளடி
தட்டி தட்டி தான் என்ன தொறந்தா
ஓ சிக்கு புக்குனு உள்ள அலஞ்சா

ஹ்ம்ம் நெருங்கி நெருங்கி நடந்தா
ஒரு பறக்கும் feel'ah குடுத்தாளே அவதான்
கொஞ்சம் தள்ளி போறா
அடங்காதே மனசு தான்

தொலைச்சேன் என்ன முழுசா
தினம் தேடி தேடி பின்னாடி அலஞ்சா
அவளும் என்ன நெனப்பா
புரியாம குளம்புதா

Hey சுதி ஏறுது மெதுவாதான்
தடம் மாறுது சுகமாதான்
திரியாகுது இதயம் பொறி நீயே
ஹே அருகாமையில் இவ வந்தா
கலர் ஆகுது இடமெல்லாம்
சரியா இது கெடந்து தவிச்சேனே

தட்டி தட்டி தான் என்ன தொறந்தா
ஓ சிக்கு புக்குனு உள்ள அலஞ்சா

When i see u girl
Na na na na
I lose my control
Na na na na
So many people
Na na na na
You are the beautiful
Oh yeah

Butterflies inside
Na na na na
Take you on a ride
Na na na na
I want you on my side
Na na na na
There is no divide
Na na na nae



Credits
Writer(s): Karthik Ku, Sagar, Sunny Saketh
Lyrics powered by www.musixmatch.com

Link