Velai Illa Pattadhaari 2 Official Teaser

ஒருத்தனுக்கு எதிரிங்க அதிகமா இருந்தாங்கன்னா

அவன பாத்து அவங்களாம் பயப்புடுராங்கன்னு அர்த்தம்!

இப்பத்தான் நீ உன்னுடைய துறைல
எதோ உருப்படியா செஞ்சிகிட்டு இருக்கனு அர்த்தம்!

எதிரியே இல்லனா வாழ்க்கையே Bore 'ரா

இந்த எதிரிங்களாம் அவங்களா வருவாங்க
அவங்களாவே போய்ருவாங்க

V - I - P
VIP



Credits
Writer(s): Sean Roldan
Lyrics powered by www.musixmatch.com

Link