Kalavi Paadal (From "Devil")

நிலவு உருகுதே
குளிரும் எரியுதே
திணவு என்னை தீண்ட
இமைகள் மூடுதே

நிலவு உருகுதே
குளிரும் எரியுதே
திணவு என்னை தீண்ட
இமைகள் மூடுதே

அலை மோதி கரையேர
இது தான் இனைவின் சுகமோ
விரல் தேட உடல் வேக
இது தான் இறையின் மடியோ

நிலவு உருகுதே
குளிரும் எரியுதே
திணவு என்னை தீண்ட
இமைகள் மூடுதே

தேகம் வலைந்திட
ஆடை நழுவிட
வெட்கத்தை தேடுகிறேன்
மோகம் வளர்ந்திட
ஆசை அலைந்திட
முத்தத்தில் தோற்கிறேன்

என்ன ரோதனை சுக வேதனை
இந்த தீயை யார் வந்து அணைப்பார்
பட்டு மேனியில் மொட்டு விரிந்திட
இந்த பூவை யார் வந்து பறிப்பார்

நிலவு உருகுதே
குளிரும் எரியுதே
திணவு என்னை தீண்ட
இமைகள் மூடுதே

பச்சை மொழி என்னை
கிச்சுகிச்சு மூட்ட
சத்தத்தில் சிரிக்கிறேன்
இச்சை வழி தேடி
மிச்சம் மிச்சமின்றி
உச்சத்தை அடைகிறேன்

இந்த காமம் என்ன ஆழ்கடலோ
யார் வந்து முத்து குளிப்பார்
இந்த காதல் என்ன
பெரும் வனமோ
யார் நடந்து கடப்பார்

நிலவு உருகுதே
குளிரும் எரியுதே
திணவு என்னை தீண்ட
இமைகள் மூடுதே

அலை மோதி கரையேர
இது தான் இனைவின் சுகமோ
விரல் தேட உடல் வேக
இது தான் இறையின் மடியோ

நிலவு உருகுதே
குளிரும் எரியுதே
திணவு என்னை தீண்ட
இமைகள் மூடுதே



Credits
Writer(s): Mysskin
Lyrics powered by www.musixmatch.com

Link