Kaavaalaa (From "Jailer")

ரா, என் ராவெல்லாம் Long அவுதே
Robbery-கு ரா-வே, ரா-வே
ரா, நீ பாத்தாலே தீயாவுதே
தீ பிடிக்க ராவைய்யா-வே

மச்சத்தை மொறச்சா
அச்சத்தை கொறச்சா
இச்சத்தை மறச்சா, மிச்சம் இல்லாம
மச்சமே நுவைய்யா
அச்சமே லேதைய்யா
இச்சமே நேனைய்யா, மிச்சம் ஏமைய்யா

வா, நு காவாலைய்யா, நு காவாலைய்யா (ரா-ரா-ரா-ரா-ரா-ரா-ரா-ரா)
வா, நு காவாலைய்யா, நு காவாலைய்யா (ரா-ரா-ரா-ரா-ரா-ரா-ரா-ரா)

பத்திக்க வைக்கும் போதைய்யா, எப்பா எப்பப்பா
கண்ணுக்குள்ள நீ சேதி சொல்லேன், பா
சிக்கிக்க வைக்கும் ஆசையா, வந்தாயே எப்பா
தங்கத்துலதான் தேய்ச்சுகோயேன், பா

கொஞ்சம் தயங்காதப்பா
கொஞ்சம் அடங்கவேணாம்-பா
ரொம்ப மயங்காதப்பா, தப்பப்பா, தப்பப்பா
கொஞ்சம் பாட்டு காவாலா
கொஞ்சம் Dance காவாலா
ரெண்டும் உனக்காகவே காவாலா, காவாலா

வா, நு காவாலைய்யா, நு காவாலைய்யா (ரா-ரா-ரா-ரா-ரா-ரா-ரா-ரா)
வா, நு காவாலைய்யா, நு காவாலைய்யா (ரா-ரா-ரா-ரா-ரா-ரா-ரா-ரா)

ரா-ரா-ரா-ரா-ரா-ரா-ரா-ரா
ரா-ரா-ரா-ரா-ரா-ரா-ரா-ரா



Credits
Writer(s): Anirudh Ravichander, Arunraja Kamaraj
Lyrics powered by www.musixmatch.com

Link