I'm So Prabalam - From "Dd Returns"
காசு காசு காசு காசு
காசு காசு கடவுள் கடவுள் கடவுள்
அதுனால தான் நம்ப நண்பர் சந்தானம்
தில்லுக்கு துட்டு தில்லுக்கு துட்டுனு படம் எடுத்துருக்காரு
I'm so பிரபலம்
I'm so பிரபலம்
I know சகலம்
சின்ன வயசுலயே knowledge மிக அகலம்
I'm so பிரபலம்
He's so பிரபலம்
I'm so பிரபலம்
He's so பிரபலம்
I know சகலம்
என் postuh'க்கு like போடும் Shah Rukh khan மகளும்
நா ரொம்ப important
கால் மேல கால் போட்டு உக்காண்டேன்
இந்த காசெல்லாம் mine not முப்பாட்டன்
வெறும் பேச்சுல sad ஆச்சு உருவாய்டேன்
என் life ஒரு example
என் statue'va future'la வைப்பாங்க bus stand'ல்
ஆனாலும் நா எவ்ளோ humble (எவ்ளோ humble)
கடவுள் அருளால்
காசு காசு கண்ணை மறைக்குது
காசு காசு என்ன முடியல
காசு காசு என்னணிக்குமே கடவுள் கடவுள் கடவுள்
I'm so பிரபலம்
I'm so பிரபலம்
I know சகலம்
மாள தீவுல leaveuh'ல நானும் அவளும்
என் area'ல no mosquito (no mosquito)
என் meals'ல சோறு இல்ல keeto (keeto)
Day time I sleep in my தோட்டம்
என்ன வீட்டுல meet பண்ண street full'ah கூட்டம்
இந்த கார் என்ன வெல மாமே
அந்த home என்ன வெல மாமே
இந்த street என்ன வெல சாமி
பபப அயயய என்ன மாறி ஆகுரது கடினம்
என் birthday'க்கு தேசிய holiday விடணும்
Entertain பண்ண stage போட்டு belly dance நடனம்
அத nail பண்ண train பண்ண Shakila வரணும்
Cops'க்கு என் கார் நம்பர் தெரியும்
Main road வரும் போது green light எரியும்
மந்திரி to சுந்தரி slide in my BM
என் friend ஓட dad இந்த state ஓட CM
வெள்ளிக்கிழமை மாரியம்மனுக்கு மண் சோறு
குச்சில இருந்து கோஸ் வர பல கோடி ensoure
Passport'la stamp குத்த இடமில்ல இன்னுமோர்
போகாத ஊரில்ல because i'm so பிரபலம்
He's so பிரபலம்
I'm so பிரபலம்
He's so பிரபலம்
சின்ன வயசுலயே knowledge மிக அகலம்
I'm so பிரபலம்
I'm so பிரபலம்
I know சகலம்
சின்ன வயசுலயே knowledge மிக அகலம்
காசு காசு காசு காசு காசு காசு காசு காசு
காசு காசு கடவுள் கடவுள் கடவுள்
காசு காசு கடவுள் கடவுள் கடவுள்
அதுனால தான் நம்ப நண்பர் சந்தானம்
தில்லுக்கு துட்டு தில்லுக்கு துட்டுனு படம் எடுத்துருக்காரு
I'm so பிரபலம்
I'm so பிரபலம்
I know சகலம்
சின்ன வயசுலயே knowledge மிக அகலம்
I'm so பிரபலம்
He's so பிரபலம்
I'm so பிரபலம்
He's so பிரபலம்
I know சகலம்
என் postuh'க்கு like போடும் Shah Rukh khan மகளும்
நா ரொம்ப important
கால் மேல கால் போட்டு உக்காண்டேன்
இந்த காசெல்லாம் mine not முப்பாட்டன்
வெறும் பேச்சுல sad ஆச்சு உருவாய்டேன்
என் life ஒரு example
என் statue'va future'la வைப்பாங்க bus stand'ல்
ஆனாலும் நா எவ்ளோ humble (எவ்ளோ humble)
கடவுள் அருளால்
காசு காசு கண்ணை மறைக்குது
காசு காசு என்ன முடியல
காசு காசு என்னணிக்குமே கடவுள் கடவுள் கடவுள்
I'm so பிரபலம்
I'm so பிரபலம்
I know சகலம்
மாள தீவுல leaveuh'ல நானும் அவளும்
என் area'ல no mosquito (no mosquito)
என் meals'ல சோறு இல்ல keeto (keeto)
Day time I sleep in my தோட்டம்
என்ன வீட்டுல meet பண்ண street full'ah கூட்டம்
இந்த கார் என்ன வெல மாமே
அந்த home என்ன வெல மாமே
இந்த street என்ன வெல சாமி
பபப அயயய என்ன மாறி ஆகுரது கடினம்
என் birthday'க்கு தேசிய holiday விடணும்
Entertain பண்ண stage போட்டு belly dance நடனம்
அத nail பண்ண train பண்ண Shakila வரணும்
Cops'க்கு என் கார் நம்பர் தெரியும்
Main road வரும் போது green light எரியும்
மந்திரி to சுந்தரி slide in my BM
என் friend ஓட dad இந்த state ஓட CM
வெள்ளிக்கிழமை மாரியம்மனுக்கு மண் சோறு
குச்சில இருந்து கோஸ் வர பல கோடி ensoure
Passport'la stamp குத்த இடமில்ல இன்னுமோர்
போகாத ஊரில்ல because i'm so பிரபலம்
He's so பிரபலம்
I'm so பிரபலம்
He's so பிரபலம்
சின்ன வயசுலயே knowledge மிக அகலம்
I'm so பிரபலம்
I'm so பிரபலம்
I know சகலம்
சின்ன வயசுலயே knowledge மிக அகலம்
காசு காசு காசு காசு காசு காசு காசு காசு
காசு காசு கடவுள் கடவுள் கடவுள்
Credits
Writer(s): Durai, Ofro
Lyrics powered by www.musixmatch.com
Link
© 2024 All rights reserved. Rockol.com S.r.l. Website image policy
Rockol
- Rockol only uses images and photos made available for promotional purposes (“for press use”) by record companies, artist managements and p.r. agencies.
- Said images are used to exert a right to report and a finality of the criticism, in a degraded mode compliant to copyright laws, and exclusively inclosed in our own informative content.
- Only non-exclusive images addressed to newspaper use and, in general, copyright-free are accepted.
- Live photos are published when licensed by photographers whose copyright is quoted.
- Rockol is available to pay the right holder a fair fee should a published image’s author be unknown at the time of publishing.
Feedback
Please immediately report the presence of images possibly not compliant with the above cases so as to quickly verify an improper use: where confirmed, we would immediately proceed to their removal.