Kanne Kanne (From "Ayogya")
கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா
காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா (கேக்கட்டா)
Oh oh oh, கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா
காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா

ஏய் அழகியே அழகியே உன்ன கண்ணில் தின்ன போறேன்
நீ வெடுக்குற மிடுக்குல நான் சின்னா பின்னமா ஆனேன்

என்னோடு நீ வந்து சேராமலே
போனாக்கா என் நெஞ்சு தாங்காதடி
யாரோடும் தோணாத பேராசதான்
பெண்ணே உந்தன் மேல தோணுதடி

எலா எலா மயிலிறகா
இதா இதா தெரியல
புறா ஆனா புலி மனசு
என்னான்னு புரியலையே
தேவதைய தரை இறக்கி
நான் புடிக்க இப்போ நினைச்சேன் நினைச்சேன்
உன்ன முழுசா ரகசியமா
எடுத்துக்கதான் உள்ள துடிச்சேன் துடிச்சேன்
எலா எலா மயிலிறகா
இதா இதா தெரியல
புறா ஆனா புலி மனசு
என்னான்னு புரியலையே
என்னோடு நீ வந்து சேராமலே (சேராமலே)
போனாக்கா என் நெஞ்சு தாங்காதடி (தாங்காதடி)
யாரோடும் தோணாத பேராசதான் (பேராசதான்)

Credits
Writer(s): Srimani, Sam Cs
Lyrics powered by www.musixmatch.com
Link
Other Album Tracks
- Natpu (From "Rrr")
- Pularaadha (From "Dear Comrade")
- Po Urave (From "Kaatrin Mozhi")
- Kanne Kanne (From "Ayogya")
- Raja Raja Kula (From "Nota")
- Thuru Thuru Kangal (From "Rajini - An Ordinary Man")
- Jigidi Killaadi (From "Pattas")
- Aitha Lakka (From "Aitha Lakka")
All Album Tracks: Blockbuster Anirudh & Sid Sriram Tamil Hits >
Altri album
- Devara Thandavam (From "Devara Part 1")
- Vettaiyan The Hunter (Hindi) [Original Motion Picture Soundtrack]
- Nagarathey (Chill Trap) - Single
- Dheema (From "Love Insurance Kompany") - Single
- Vettaiyan (Original Motion Picture Soundtrack)
- Anirudh Ravichander X Hesham Abdul Wahab
- Anirudh Sings, Vol. 01
- Love Hits of Anirudh Ravichander
- The Badass Themes
- Devara Part 1 [KANNADA]
© 2024 All rights reserved. Rockol.com S.r.l. Website image policy
Rockol
- Rockol only uses images and photos made available for promotional purposes (“for press use”) by record companies, artist managements and p.r. agencies.
- Said images are used to exert a right to report and a finality of the criticism, in a degraded mode compliant to copyright laws, and exclusively inclosed in our own informative content.
- Only non-exclusive images addressed to newspaper use and, in general, copyright-free are accepted.
- Live photos are published when licensed by photographers whose copyright is quoted.
- Rockol is available to pay the right holder a fair fee should a published image’s author be unknown at the time of publishing.
Feedback
Please immediately report the presence of images possibly not compliant with the above cases so as to quickly verify an improper use: where confirmed, we would immediately proceed to their removal.