Tata Tata [From "Dinosaurs (DieNoSirs)"]

டடடட டடடட டடடட டடடட
டடடட டடடட டடடட டடடட

டால்டா பொண்ண gold'ah நெனச்சு
Bold'ah சொன்னேன் என் love'ah
நான் bold'ah சொன்னேன் என் love'ah
டால்டா பொண்ண gold'ah நெனச்சு
Bold'ah சொன்னேன் என் love'ah
நான் bold'ah சொன்னேன் என் love'ah

வானவில்லா வந்தாடா வாழ்ந்தா உன்னோடுன்னாடா
என்ன வெரட்டி வெரட்டி காதல் பன்னாடா
என் right'uh heartu'la அவல weight'ah வெதைச்சேன்
ஆனா இப்போ வந்து ரொம்ப விளையாட்டா அவ காட்டுறா டாட்டா
டடடட டடடட டடடட டடடட

அவ style'uh ultoppu
சிரிச்சா colour'uh மத்தாப்பு
இந்த area'ல எட்டி பாத்த குட்டி ரோஜா பூ
அவ style'uh ultoppu
சிரிச்சா colour'uh மத்தாப்பு
இந்த area'ல எட்டி பாத்த குட்டி ரோஜா பூ

அய்யோ பளிங்கு கண்ணாடி
போத ஏத்தும் பத்தாடி
ஆனா என்ன சொல்லி என்ன இப்போ இன்னோர்தான் ஜோடி

Sweet'ah நெனச்சேன்டா அதுக்கு தான்டா அல்வா கொடுக்குறா
கிளியா நெனச்சேன்டா அதான் மச்சான் சிட்டா பறக்குறா
காதலுல ஜெய்க்குறது மெகா சாதனை
அது அமையலனா தான் தெரியும் இந்த வேதன
அவ என்ன செண்டு அடிச்சாலும் செம்ம வாசன
நான் innocent'ah இருந்தது இப்போ என் யோசன
டடடட டடடட டடடட டடடட

Full'ah charge ஏத்தி என்ன switchoff பண்ணிட்டா
High volt'uh என்ன ragimalt'ah ஆக்கி குடுச்சுட்டா
ஒரு heroine ஆட்டம் அவதான் நல்லா நடிச்சுட்டா
ஐயோ ஆடி மாச கூலா என்ன ஊத்தி முடிச்சுட்டா

தொங்கல்ல விட்டது என்ன ஊருல நூறு பேரு
மவளே அதுல தான் நீ lady superstar'uh
காதலிச்ச பொண்ணுங்கல்லாம் இல்ல பொண்டாட்டி
அட கடவுள் காட்டும் பொண்ணு தான்டா நமக்கு guarantee
போடி என்ன தான்டி ஆக போது நம்ம சேறாட்டி
அடுத்த ஜென்மம் பாத்துக்கலாம் இன்னொரு வாட்டி

டால்டா பொண்ண gold'ah நெனச்சு
Bold'ah சொன்னேன் என் love'ah
நான் bold'ah சொன்னேன் என் love'ah

வானவில்லா வந்தாடா வாழ்ந்தா உன்னோடுன்னாடா
என்ன வெரட்டி வெரட்டி காதல் பன்னாடா
என் right'uh heartu'la அவல weight'ah வெதைச்சேன்
இப்போ ஷோக்கா நேக்கா ரொம்ப அசால்ட்டா அவ காட்டுறா டாட்டா

டடடட டடடட டடடட டடடட
டடடட டடடட டடடட டடடட



Credits
Writer(s): Bobo Sasii, Mr Madhavan
Lyrics powered by www.musixmatch.com

Link