Paththu Milligram

பத்து மில்லிகிராம் பத்தி வாங்கி ஏத்திக்கோ
சொத்தெல்லாம் வித்து பக்தி போத ஏத்திக்கோ
சாமி பக்கத்தில் உன்ன கூட்டிப் போகட்டா?
இல்லாட்டி பேசாம நானே கடவுள் ஆகட்டா?

பத்து மில்லிகிராம் பத்தி வாங்கி ஏத்திக்கோ
சொத்தெல்லாம் வித்து பக்தி போத ஏத்திக்கோ
ஓ... சாமி பக்கத்தில் உன்ன கூட்டி போகட்டா?
இல்லாட்டி பேசாம நானே கடவுள் ஆகட்டா?
பக்தி வாங்க ஆயிரம் கட
வாங்கியும் ஆயிரம் தட
பாவத்த கழுவிட துன்பத்த விடானு
வாயில சுடுவேன் வட

ஏ... பக்தி நூலெல்லாம் பாரு அட்டை மாறுந்தான்
வாங்கி வாசிச்சா உள்ள மேட்டர் ஒன்னுதான்
ஊருக்கேத்த போல் சாமி கதையும் மாறுந்தான்
உத்து நீ கேட்டா எல்லாம் ஒன்னுதான்

Label மாத்தி கடவுள வித்து
நான் சொத்து சேத்தா கெத்து

உனக்கேத்த போல மத rules'ah மாத்திக்கோ
அது work ஆலனா, உன் மதத்த மாத்திக்கோ

பத்து மில்லிகிராம் பக்தி ஏத்திக்கோ
ஏறவில்லனா வேற மாத்திக்கோ
பத்து மில்லிகிராம் சொர்க்கம் பாத்துக்கோ
சொர்க்கம் இல்லனா நரகம் மாத்திக்கோ

உனக்கேத்த போல மத rules'ah மாத்திக்கோ
அது work ஆலனா, உன் மதத்த மாத்திக்கோ

பத்து மில்லிகிராம் பக்தி ஏத்திக்கோ
ஏறவில்லனா வேற மாத்திக்கோ
பத்து மில்லிகிராம் சொர்க்கம் பாத்துக்கோ
சொர்க்கம் இல்லனா நரகம் மாத்திக்கோ

பத்து மில்லிகிராம் பக்தி ஏத்திக்கோ
ஏறவில்லனா வேற மாத்திக்கோ
பத்து மில்லிகிராம் சொர்க்கம் பாத்துக்கோ
சொர்க்கம் இல்லனா நரகம் மாத்திக்கோ

பத்து மில்லிகிராம் பக்தி ஏத்திக்கோ
ஏறவில்லனா வேற மாத்திக்கோ
பத்து மில்லிகிராம் சொர்க்கம் பாத்துக்கோ
சொர்க்கம் இல்லனா நரகம் மாத்திக்கோ



Credits
Writer(s): Bryden Lewis, Madhan Karky
Lyrics powered by www.musixmatch.com

Link