Sikkikitendi

சிக்கிக்கிட்டேண்டி சிக்கிக்கிட்டேண்டி உனக்குள்ள நான் சிக்கிக்கிட்டேண்டி

அடியே ராசாத்தி நீ ஏன் என்ன சாச்ச
உசுரா நீ மாறி என்ன உன்னில் கோர்த்த
அடியே ராசாத்தி நீ ஏன் என்ன சாச்ச
உசுரா நீ மாறி என்ன உன்னில் கோர்த்த

ஏன் உலகம் முழுசா மாறுற
எனக்கென உறவா ஆகுற
உயிர்வளி சுகமுன்னு காட்டியே கனவை வெதைக்குற

தாய் போல மாறி ஏந்துற
நான் தாயின்ன நேரம் தாங்குற
கணக்குற மனசுல காதலா காட்டி சிக்க வெக்குற

சிக்கிக்கிட்டேண்டி சிக்கிக்கிட்டேண்டி உனக்குள்ள நான் சிக்கிக்கிட்டேண்டி
சிக்கிக்கிட்டேண்டி சிக்கிக்கிட்டேண்டி உனக்குள்ள நான் சிக்கிக்கிட்டேண்டி

உன் முகத்துல சிரிப்பையும் பார்த்தேன்
மனசுல மழை வரும்
உனக்குள்ள ஒரு வலி பார்த்தேன்
மனசு தள்ளாடும்
இருக்குற வரைக்கும் வாழ்க்கைய உனக்கென வாழனும்
உன்ன சிறு நொடி கூட பிரிஞ்சுடாமலே தூரம் போகணும்

என் கண்ணில நீயும் வந்தாயோ
காதலால என்ன கொய்தாயோ
நெஞ்சில ஆச வெதச்சு வெதச்சு
ஆயிரம் ஆச தந்தாயோ

என் கண்ணில நீயும் வந்தாயோ
காதலால என்ன கொய்தாயோ
நெஞ்சில ஆச வெதச்சு வெதச்சு
ஆயிரம் ஆச தந்தாயோ
என்ன சிக்க வெச்சுட்டாலோ

சிக்கிக்கிட்டேனே சிக்கிக்கிட்டேனே உனக்குள்ள நான் சிக்கிக்கிட்டேனே
சிக்கிக்கிட்டேனே சிக்கிக்கிட்டேனே உனக்குள்ள நான் சிக்கிக்கிட்டேனே

சிக்கிக்கிட்டேண்டி சிக்கிக்கிட்டேண்டி உனக்குள்ள நான் சிக்கிக்கிட்டேண்டி
சிக்கிக்கிட்டேண்டி சிக்கிக்கிட்டேண்டி உனக்குள்ள நான் சிக்கிக்கிட்டேண்டி

Credits
Writer(s): Sam C.s.
Lyrics powered by www.musixmatch.com

Link