Karakarappaana Kaadhal

இந்த கரகரப்பான காதல்
பரபரப்பான பாடல்
மிருமிருமிருதுவான மனதை கிளப்பும்
தடதடவென ரயில் போல
சடசடவென மழை போல
ஆர்ப்பரித்து சீற்றடித்து
பொங்கி எழும்
ம்ம்ம் ஓஹோ இந்த காதல் பாடல்
இந்த கரகரப்பான காதல்
பரபரப்பான பாடல்
மிருமிருமிருதுவான மனதை கிளப்பும்
தடதடவென ரயில் போல
சடசடவென மழை போல
ஆர்ப்பரித்து சீற்றடித்து
பொங்கி எழும்
மனதிற்க்கு ஓர் ஆசை
அறிவுக்கு ஓர் ஆசை
உடலுக்கு ஓர் ஆசை என்ன செய்வேன்?
மனதிற்க்கு ஓர் ஆசை
அறிவுக்கு ஓர் ஆசை
திறமைக்கு ஏதாசை போராடிட!

ஸ ஸ ப ப
ஸ ஸ ரி க
ஸ ஸ ப ப ம ம த ப
ஸ ஸ ப ப
ஸ ஸ ரி க (ம க ரி)
ஸ ஸ ப ப ம ம த ப

நேரம் போகும் எல்லா வாரப்பொழுதினில்
நாளும் அவளை தேடி செல்கின்றதே
வாழும் வாழ்க்கை வேறு
சேரும் இலக்கே வேறு
இடையில் இந்த மாயை தோன்றுமே!
பணியெடு போலிருக்கும் அவள் சொல்லு
ஒரு வார்த்தை சொன்னாலே வல்லு பிள்ளு
துணிவோடு இலக்கையே நோக்கிச் செல்லு
குழப்பத்தை தவறென்று விட்டு தள்ளு
துணிவோடு
குழப்பத்தை
விட்டு தள்ளு

இந்த கரகரப்பான காதல்
பரபரப்பான பாடல்
மிருமிருமிருதுவான மனதை கிளப்பும்
தடதடவென ரயில் போல
சடசடவென மழைப் போல
ஆர்ப்பரித்து சீற்றடித்து
பொங்கி எழும்
மனதிற்க்கு ஓர் ஆசை
அறிவுக்கு ஓர் ஆசை
உடலுக்கு ஓர் ஆசை என்ன செய்வேன்?
மனதிற்க்கு ஓர் ஆசை
அறிவுக்கு ஓர் ஆசை
திறமைக்கு ஏதாசை போராடிட!



Credits
Writer(s): Swaminathan Venkatasubramanian
Lyrics powered by www.musixmatch.com

Link