I Love You Di

ஏய் Suresh'uh என் ஆள
இட்டுனு போய்ட்டேளடா
தாடா கோச்சிக்காதடா
இன்னாடா இது Suresh'uh
தாடா என் ஆள
தர மாட்டியாடா
என்னடா பண்றது
I Love You'டி

அய்யயோ எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கே
தலையே வெடிச்சிடும் போல இருக்கே
அவன் தொட்டா அவன் தொட்டா நீ தொட விட்ட
அய்யயோ எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கே
தலையே வெடிச்சிடும் போல இருக்கே போல இருக்கே

காரி துப்ப போறேன்
Mummy கிட்ட சொல்லாத
கழுவி ஊத்த போறேன்
Daddy கிட்ட சொல்லாத

வருத்து தள்ள போறேன்
Bestie கிட்ட சொல்லாத
வாரி கொட்ட போறேன்
கங்காருவா துள்ளாத

Love love'னு நான் நெனச்சேன்
அதிகதிகம் பாசம் வெச்சேன்
தள தளனு முழங்க வச்சா
அல்வா தான் மச்சான்
ஏய் கட கடன்னு
கதய முடிச்சா
வேற ஒரு கைய புட்ச்சா
மள மளன்னு அழுவ வெச்சா
பொல பொலன்னு ஒழுவ வெச்சா
உட்ட உட்ட என்ன உட்ட
பன்னீரு ரோஜா

I Love You'டி
I Love You'டி
I Love You'டி
I love love love
Love love love
You you you you you'டி

Cute'ஆ தான் இருந்த
அத பாத்து கவுந்த
என்னோட heart
நீ பொளந்த

நூலாட்டும் அருந்த
பாதியில பறந்த
True ஆன love'ah
ஏண்டி மறந்த

பொளப்ப கெடுத்த பஜாரி
த்தே தத்தே த்தே
உன்ன கடைக்கணும்டி strawberry
த்தே தத்தே த்தே

காதல் கோட்டை மண்ணாச்சு
குடிச்சி வயிறு புண்ணாச்சு
மயங்கிப்புட்டேன் தயங்கிபுட்டேன்
கலங்கவுட்ட கறவுட்ட தர்மபத்தினி

I Love You'டி
I Love You'டி
I Love You'டி
I love love love
Love love love
You you you you you'டி
என்ன என்ன இதெல்லாம்
சும்மா

மூட கெடுத்த மூதேவி
உதைக்கணுன்டா ஊடேறி
ஓசி காஜி ஒப்பாரி
இனிமே தாண்டா கச்சேரி
குடிச்சிப்புட்ட உளறிபுட்ட
திட்டுப்புட்ட அழுதுபுட்ட
பன்னிகுட்டியே

I hate you'டா
I hate you'டா
I hate you'டா
I hate hate hate
Hate hate hate
You you you you you'டா



Credits
Writer(s): Adhik Ravichandran, G.v. Prakash Kumar, Rokesh
Lyrics powered by www.musixmatch.com

Link