Pona Poraley

எனக்குனு வந்த தேவதையே
கொடுத்துட்ட வலிய
உனக்குத்தான் நான் இருந்தேன்
விட்டுட்ட அலைய

எனக்குனு வந்த தேவதையே
கொடுத்துட்ட வலிய
உனக்குத்தான் நான் இருந்தேன்
விட்டுட்ட அலைய

போனாப் போறாளே சனியன் விட்டுப் போனாளே
மோசம் செஞ்சாளே சனியன் வேசம் போட்டாளே
போனாப் போறாளே சனியன் விட்டுப் போனாளே
மோசம் செஞ்சாளே சனியன் வேசம் போட்டாளே

பொய் பேசி நரம்புல முறுக்கேத்தி
கைக்காட்டி கடைசியில் போனா
என் கூட பழகி கிறுக்கேத்தி
என் கூட்டக் கழிச்சுப் போறா

என் கண்ணாணவ
என்ன கருகவிட்டா
அவ முன்னாலத்தான்
என்ன எரியிவிட்டா

வெட்டி ஓடவிட்டயே
கட்டி காயவச்சயே
திட்டி தீய வச்சியே
அடி பாதகத்தியே

எனக்குனு வந்த தேவதையே
கொடுத்துட்ட வலிய
உனக்குத்தான் நான் இருந்தேன்
விட்டுட்ட அலைய

போனாப் போறாளே சனியன் விட்டுப் போனாளே
மோசம் செஞ்சாளே சனியன் வேசம் போட்டாளே
போனாப் போறாளே சனியன் விட்டுப் போனாளே
மோசம் செஞ்சாளே சனியன் வேசம் போட்டாளே

இருவிழியில விழுந்தவந்தான் எழும்பலையே
அடி உன்னால தான் கரஞ்சேன்
கனவுல திரிஞ்ச நீ சரியில்லையே
பொறி வச்சயோ ஏன் நான் கவுந்தேன்

அழகே உன்னால
விழுந்தேன் தன்னால
தெளிஞ்சேன் பின்னால
நான் கெட்டுதான்
இனி நான் உன் கூட
என்னதான் சொன்னாலும்
பொய்யதான் புழிஞ்சுப்புட்ட

என்ன விட்டு தூரம் போன காதலே
உன்னை தொட்டு மனம் ஏங்குதே
உயிர் விட்டு கனம் வாடியே
தினம் உன்னாலே திண்டாடுதே

போனாப் போறாளே சனியன் விட்டுப் போனாளே
மோசம் செஞ்சாளே சனியன் வேசம் போட்டாளே
போனாப் போறாளே சனியன் விட்டுப் போனாளே
மோசம் செஞ்சாளே சனியன் வேசம் போட்டாளே



Credits
Writer(s): R. Lavarathan, Rahul Sathu
Lyrics powered by www.musixmatch.com

Link